பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.24 கம்பன் கலே நிலை விமானம் எழுந்தது. அம்புதமான அந்தப் புட்பக விமானம் கானகவே இயங் கும் கன்மை யுடையது; உரிய கலைவன் கருதியபடி எல்லாம் ஒளிவிசி வெளியே பறக் செல்ல வல்லது.ஆயினும் மாருதவேகன் என்னும் சாரதி அதனைச் செலுத்தும் உரிமையில் சிறந்து கின் முன். அவன் இயக்கர் மரபினன்; வியக்கத்தக்க வினையாண்மை யுடையவன்; விஞ்சை முறைகளே நன்கு பயின்றவன். வான மண்டலங்களின் வழி நிலைகளை எல்லாம் தெளிவாகத் தெரிந்த வன். புறப்படுவதற்கு ஆயத்தமாய் இராமபிரானது குறிப்பை எதிர் கோக்கி நின்றன். அந்த அழகன் முகமலர்ந்து நோக்கி ன்ை; நோக்கவே வானவிதியை நோக்கி விமானம் வேகமாய் எழுந்தது. சந்திர மண்டலம்போல் சுந்தரமாய்த் துலங்கியது. இலங்கையை இருமுறை வலஞ்செய்து சுற்றி நேரே கிலம் புரிந்துகின்றபின்புமேலே உயர்ந்து பறந்து வடதிசையைநோக்கி விரைக்கது.உல்லாசகிலையில் அது ஒடவே சல்லாபங்கள் நடந்தன. குடதிசை மறைந்த பின்னர்க் குண கிசை உதயம் செய்வான் வடதிசை அயன முன்னி வருவதே கடுப்ப மானம் தடைஒரு சிறிதின் ருகித் தாவிவான் படரும் வேலை படையமை விழியாட்கு ஐயன் இனேயன பகால் உற்றன். (1) இலங்கையை வலஞ்செய்து ஏக என கினேத்திடுமுன் மானம் வலங்கிளர் கீழை வாயில் வரப்பிர கத்தன் லேன் நலங்கிளர் கையில் மாண்டது இவண் என நமன்றன்வாயில் கலந்திட ஈங்குக் கண்டாய் சுபாரிசற் கட்டது என்ருன். (2) குடதிசை வாயில் வேகக் குன்றரிங் தவனே வென்ற விடம்கிகர் மேககாகன் இளவலால் வீழ்ந்தது என் முன் வடதிசை வாயில் மேல் அவ் இராவணன் மவுலி பத்தும் உடலமும் இழந்தது இங்குஎன்று உணர்த்தி வேறுாைக்கலுற்ருன். கன்னுதல் கின்னே நீங்கி நாள் பல கழிந்த பின்றை மன்னவன் இரவி மைந்தன் வான்துனே ஆக கட்ட பின்னமா ருதிவந்து உன்னேப் பேகறுத்து உனதுபெற்றி சொன்னபின் வான ரேசர் தொகுத்ததிச் சேது.கண்டாய் (4) மற்றிதன் தூய்மை எண்ணின் மலாயன் தனக்கும் எட்டா பொற்ருெடிக் கெரிவை யான்னன் புகலுகேன் கேட்டி அன்பால் பெற்றதாய் கங்தை யோடு தேசிகர்ப் பிழைத்துச் சூழ்ந்த சற்றமும் கெடுத்து ளோரும் எதிர்கரின் சுரர்கள் ஆவார். (5)