பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5428 கம்பன் கலை நிலை உலகமும் புகழக் கண்ணிய கதிகளை அடைகின்ருர். கொடிய பாவிகளையும் நெடிய தீயர்களையும் இனிய தாயராக்கி அரிய பதவிகளை இது அருள வல்லது. கங்கை, யமுனே, சரசுவதி முதலிய புனித நதிகளிலும் இது அரிய மகிமையுடையது. தாய இர்த்தங்கள் எல்லாம் இதன் தாய்மையை வியக்க வாய்மை யோடு போற்றி வருகின்றன. ஞாலம் சூழ்ந்துள்ள கடல்கள் யாவும் இப்பாலம் தோப்ந்துள்ள தண்ணிரைத் தம் குலத்தின் புண்ணிய அமுதம் என்று புகழ்ந்து மகிழ்ந்த யாண்டும் கண் னியமா மதித்தள்ளன' என்று கேவிக்குக் தெளித்தருளின்ை. துளிநீர் பருகின் ஒளிநீர் பெருகும் என அமரரும் முனிவரும் சேதுவின் மகிமையை ஆதரவோடு புகழ்ந்திருக்கின்றனர். இச் சேது புன்மை யாவும் நீக்கும். ைேதயிடம் இராமன் இன்னவாறு கூறியிருக்கிருன். நன்மை எல்லாம் ஆக்கும் என்று சொல்லாமல் புன்மை யாவும் நீக்கும் என்றது அகன் தன்மையை நோக்கி உணர. பொல்லாத வழிகளில் இழிந்த புலையான செயல்களேயே மனிதர் பெரும்பாலும் செய்வர் ஆதலால் பாவங்கள் படிக்க அந்தச் வேர்களுக்கெல்லாம் தீவினைகளைக் தீர்த்தருளும் திவ்விய திர்த்தமாய்ச் சேத மேவியுள்ள க; அவ்வுண்மையை இவ்வாறு உணர்த்தியருளினன். உரைகள் உணர்வொளிகளை விசி வந்தன. சேத என்னும் சொல் செப்கரை, பாலம், கீர்க்கம் முதலி யவற்றை உணர்த்தி வருகிறது. வானா சேனேகள் சேர்ந்து முயன்று செப்து முடித்தது என்னும் குறிப்பைச் சேது என் லும் பேர் எதுவோடு இனிது உணர்த்தி நிற்கிறது. இதுகள் யாவும் நீக்கும் திவ்விய நிலையமாக எவ்வழியும் இது இசை பெற்றுள்ளது. புண்ணிய மூர்க்கி ஆகிய இராமன் தங்கியிருக்க இலங்கை மேல் படை எழுச்சி செப்ய எண்ணி இழைத்த இடம் ஆதலால் எண்ணரிய மகிமைகளை எ ப்தி எவ் வகையிலும் என்றும் யாண்டும் நீண்டபுகழோடு நிலவிகிம்கிறது.

  1. .

இந்தப் பரத கண்டத்தின் வடன்ல்லையாய் இமயமலை இசை மிகுந்திருத்தல்போல் தென் எல்லையா இச்சேது தேசுமிகுந்தள்