பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5434 கம்பன் கலை நிலை குரவரைப் பிழைத்தோர் கள்ளுகர் நறவம் குடித்தவர் கொலேக் தொழில் புரிவோர் மருவி மற் றிவயோடு இணங்குநர் முதலாம் பாதகர் ஏனும் வங் தெய்தித் திர்ைஎறி கன்னிர்ச் சேதுவின் ஆடிக் தெளிந்து அமைத்த இவ் இலிங்கம் பரவுதிற் பாவம் முழுவதும் தீர்க் துனம் பகமலர் நீழல் வீற் றிருப்பார். (5) அங்கண்மா ஞாலம் அழியினும் அழியாக் சேதுவில் நீ மகிழ்ந்து அமைத்த பொங்கொளி இலிங்கத்து அகன்றிடாது உறைவல் என்னஓர் வாம்புகன் றருளி மங்கையோர் பாகன் மறைய வீடணனும் வானாத் தலைவரும் சூழச் சிங்கஏறு அனேயான் புட்பகம் இவர்க் து கிட்கிங்தை மருங்குசென் றடைந்தான். (6) (கூர்ம புராணம், 24) இராமன் சிவபிரானைப் பூசிக்கப் போற்றிய முறையையும், இராமேசுவரமும் சேதவும் தோன்றியுள்ள நிலைகளையும், அவம் றின் மகிமை மாண்புகளையும் இது இங்கனம் உணர்த்தியுள்ளது. ஒத்த பூசனே செய்யவும் உரிமையி னுள்ள சித்தி யோகமும் ஞானமும் தேசுற இருந்தான் அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றிச் சித்தம் வாழ்தர கின்றனன் தேவர்கள் துதிப்ப. [1] பூசஃனத்தொழில் முடிந்தபின் பூங்கழல் இராமன் தேவத் தச்சனே அழைத்துரீ திரைகடற் கிடந்த காவல் மாமலே கொணர்ந்து.ே கண்ணுதல் கோயில் பூவில் வந்தவன் சொல் வழி சமைஎனப் புகன் ருன். (2) கந்தி யம்ப தி யிறைவனே காதனும் கருதி இந்த ஆலயம் இருந்தருள் புரியுமென்று இறைஞ்சி விங்தை தங்கிய தோளினிர் வேங்தனேப் பூசித்து அந்த மாநகர் இருமென இராமனும் அகன் ருன். [3] (இராமா, பூசைப்படலம்) அச்சு ஆகாத எட்டுப் பிரதியில் இன்னவாறு பலபாட்டுகள் அடங்கிய ஒருபடலம் உள்ளது. இராமேசுவரம் தோன்றிய தோற்றத்தையும் ஏற்றத்தையும் அது தெளிவாக் அலக்குகிறது.

    • =