பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5142 கம்பன் கலை நிலை பிறந்த நாளும் செவ்வாய்க் கோளும் இறந்து விழும் வெவ்வாய்க் கேடாம்'; . . H H ■ == ■ - என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது. பாஞ்சாலதேசத்த அரசனை ஆருணி என்பவன் உதயண மன்னகுேடு போராட நேர்ந்தபோது செவ்வாய், விசாகம் சேர்ந்த நிலையைக் கொங்குவேளிர் நன்கு குறித்திருக்கிருர். அந்தக் கோளின் குறிப்புகள் அயலே வருகின்றன. "பெய்கழல் ஆருணி பிறந்த நாளுள் செவ்வாய் விருச்சிகம் சென்று மேல் நெருங்க ஆற்றல் சான்ற அடல்வேல் ஆருணி ஏற்ருேர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்கென சிற்றத் துப்பிற் சேதியர் பெருமகன் கழலணி காலினன் கரண யாப்பினன். கிழலணி நல்வாள் அழல வீசித் தாங்கரும் காதல் தம்பியர் குழப் பூங்கழல் கோழர் புடைபுடை யாத்தர ஒன்னப் பகையான் உதயணன் என்பேன் இன்ன மன்ன கின்னுயிர் உண்ரீஇய வந்தனென் என்றே சென்றுமேல் நெருங்க” (பெருங்கதை, 8, 27) குசன் விசாகத்தை நெருக்கி ஏறினன் என்றது இகைேடு கூர்ந்து இந்திக்க வுரியது. கணிதக் குறிப்புகள் இலக்கியங்களில் கலந்து கால கிலைகளைக் காட்டி மூல விளைவுகளை விளக்கி வருகின்றன. == கோள் கோளானல், நாள் நாளாம். என்பது பழமொழி. யாப் ங் கம் - H ■ = LH உரிமை .* த கிரகம் ஆலியுடை 457త్రాణ 988 ாளும இனிய Лй /г бrг /г Lд «al GNT LJ R55/ பொருள், மண் ஆளும் மன்னரின் மார கத்தை விண் வாழும் கோள்கள் விளக்கி வருவது வியப்பாயுள்ளது. அரசர்கள் அதிசய வாழ்வினர் ஆகலால் அவர்கட்கு அழிவு நேரும்போது அவகுறிகள் வெளியே தெரிய நேர்கின் றன. அவர் போரில் எறுங்கால் அவை கேரில் ஏறுகின்றன. போராட்டம் ஒரு நீரோட்டம் போல் அரசரிடையே கெடித நீண்டு நேரே ஓடிவருகிறது. கொல்லுவதும் வெல்லு