பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5443 பாசப் பற்றுகள் அற்றுப் பரத்தையே பரமாப்பற்றி வாசம் செப்திருப்பவர் ஆகலால் பரத்துவாசர் என்று வரமான பேர் பெற்று கின்ருர், ப்ோவரும் எவ்வழியும் கனக்கு நேர் இல்லாத பரமனையே கருதி புருகியிருக்கலால் இந்த முனிவரும் கனிமுதல் தலைவன் என்னும் அக்க நிலைமையை அடைக்கார்) சிந்தனை சேர்க்க படியே சீவர்கள் சேர்ந்து வருகின்றனர். அக்க அரிய மானச உண்மைகள் இங்கே மருமமாப் அறியவந்தன. தத்துவ ஞானமும் தவமும் அற்புத நிலைகளை அருளுகின் மன. அங்க கிலேமையில் கலைமை பெற்றுள்ள முனிவர் திலகர் புனித துறவிகளோடு வெளிவந்து வானவிதியை நோக்கிக் கை களை மேல் ஏந்தி நிற்கவே விமானம் நேரே பூமியை நோக்கி இறங்கியது. வேகமாப் விரைந்து வக்க புட்பகம் மாதவர் எதிரே காழ்க்க இறங்கிய காட்சி மகிமையான மாட்சியாப் விளங்கி கின்றது. கினேக்க அளவே கிலக்கை நலமா அடைந்தது. வீரன் புட்பகத்தினை வதிக என கினைந்தனன். வான விதியில் செல்லுகின்ற மானவிரன் ஞான முனிவ ைக் கண்டதும் தனது விமானத்தைக் கரையில் இறங்கும்படி கருதி யிருக்கிருன், அகனே இது காட்டி யுள்ளது. மாதவர்களி டமும், துறவிகள் மாட்டும் இக்கோமகன் காட்டி வருகிற ஆதரவையும் மதிப்பையும் இகளுல் அறிந்து கொள்ளுகிருேம். கோளரி எனப் பொலி வீரன் என இராமனை இங்கே குறிக் தது காரிய சித்தியையும் வீரிய வெற்றியையும் வியந்து காண வந்தது.) கரிய பெரிய யானைகள் போன்ற கொடிய அரக்கர் குழாங்களைக் கோடி கோடியாகக் கொன்று குவித்து வென்றி விருேடு விழுமிய கிலையில் விமானத்தில் வருகின்ருன் ஆதலால் சிங்கஏ.மு எனச் சிறந்து விளங்கினன். (விட்பகத்துறை கோளரி வன்றது விண்ணில் வருகிற அம்புகக் காட்சியைக் கருதிகான மலேகளிலும் காடுகளிலும் இருக்கிற சிங்கம்.அன்று, மண்ணுலக மும் விண்ணுலகமும் கண்ணியமா எண்ணிப் போற்றும் அதிசய மான சிங்கஏ.டி என்பதை இங்கனம் தெரிய விளக்கினர். உரிய இடங்களில் அரிய பேரால் பெரியவனைத் தெளிவாக உணர்த்தி வருவக உவப்பையும்வியப்பையும்ஒருங்கே விளைத்து வருகிறது.