பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5447 மான விரன் மகிழ்ந்து புகழ்ந்துள்ளான். தத்துவ ஞானிகளு டைய அற்புதகிலைகளை இங்கே அறிந்து கொள்ளுகிருேம்) எளிதே தெளிவாக் கெரியமுடியாத அரிய மருமங்கள் கருதியுணரவுரியன. ஒரு சீவாத்துமா தாய மெய்ஞ்ஞானம் தோப்க்க போது மகாத்துமா ஆகிறது; ஆகவே பரமாத்தமா அதை உ ற வா உவந்து கொண்டாடுகிறது. அதிசய மகிமைகள் எல்லாம் அகனி டம் துதிகொண்டு கிற்கின்றன. அம்புக ஆற்றல்கள் கெரியவே அதனை யாவரும்.அச்சமும்.அன்பும் மீதார்ந்தபோற்றுகின்றனர். உலகத்தை ஆளுகின்ற முடிமன்னர்களும் ஞானிகளுடைய அடிகளில் விழுந்து தொழுது வருதலால் அவரது விழுமிய மகிமை களையும் வித்தகத் திறல்களையும் உய்த்த உணர்ந்து கொள் கிருேம். உன்னேயே வணங்கி உன் அருள் சுமந்து உயர்ந்தேன். பரத்தவாச முனிவரைப் பார்த்த இராமபிரான் இப்படித் துதித்துள்ள மையால் அவருடைய அம்புத நிலைகளும் அருக்கவத் துறைகளும் பெருக்ககைமைகளும் செப்பமாத் தெரிய நின்றன. தேவர் முதல் யாவரும் பெறமுடியாக உமது திருவருளே சான் கனி உரிமையாப்ப் பெற்றுள்ளேன்; அந்தப் பாக்கியக் தால் உலகில் எவரினும் உயர்ந்தவனப் யான் ஒளி மிகுந்த கிம் கின்றேன். எனது சீரும் சிறப்பும் மேன்மையும் வெற்றியும் தேவரீரை முன்னம் நேரில் த ரி சி க் க புண்ணியத்தினலேயே கண்ணியுள்ளன என்று நான் எண்ணி எண்ணி மகிழ்கின்றேன். அந்த நன்றியறிவினலேயே ஈண்டு இன்று இறங்க நேர்ந்தான்; மீண்டும் நான் பெருமகிமை பெற்றேன்” என்று இன்னவாறு இவ்வெற்றி விரன் உரிமையோடு அறிவுரைகள் கூறிகின்ருன். இந்தப் பெருக்ககையினுடைய வாய் மொழிகளால் அந்த அருங்கவருடைய அதிசய மகிமைகளை அறிந்து கொ ள்ளுகிருேம். விர மூர்த்தியின் விநய உரைகள் விக்கக விவேகங்களை விளக்கிக் தத்துவ கிலைகளைத் துலக்கிப் புத்துணர்வுகளை அருளி கிற்கின்றன. உள்ளம் தெளிக்க உலக பாசங்களைத் துறந்தள்ள கெள் ளிய ஞானிகள் ஈசனுடைய உறவுகளாப் க் கேசு மிகுந் திருக்க லால் உலகம் அவரை உவந்து போற்றுகின்ற து; அரசர் முதல் யாவரும் அவரைத் துதித்துத் தொழுது மதித்த வருகின்றனர்.