பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5450 கம்பன் கலை நிலை மாதவரை இராமன், மரியாகையா மறுத்து வணங்கினன்: 'அடிகளைக் கண்டதே அமுகம் உண்டதினும் உவகை தந்தது; இந்தக் காட்சியால் அரிய பல மாட்சிகளை நான் அடைங்கள் ளேன். விரைவில் ஊருக்குப் போகவேண்டும்; என் கம்பி என்னை எதிர் பார்த்திருப்பான்; உரிய பொழுது தவறினல் பெரிய பழுது நேர்ந்த விடும்; ஆதலால் இப்பொழுகே கான் போக வேண்டும்; தயவுசெயது விடைதரவேண்டும்” என்று பணிந்து வேண்டினன். விரவள்ளல் இவ்வாறு வேண்டவே ஞானமுனிவர் ஆதர வாப் மீண்டும் வற்புறுத்தினர்: விருந்து உண்டதும் உடனே புறப் பட்டு விடலாம் என்று உரைத்து விட்டு அயலே போனர். விருந்து விளைந்தது. சிறந்த விருந்து செய்ய விழைக்க அருந்தவர் விண்ணுலக போகங்கள் அங்கே விரைந்து வரவேண்டும் என்று கருதி இந்திர மந்திரம் செபித்து யாக குண்டத்தில் ஆகுதி பெப்கார்; பெப் யவே அமுதம் முதலிய அரிய இனிய தெய்வ உணவுகள் திவ்விய வளங்களோடு ஆண்டு வந்து யாண்டும் கிறைந்து நின்றன. அருந்தவன் ஐய கின்ைேடு அணிகவெஞ் சேனேக்கெல்ல்ாம் விருந்து இனிது அமைப்பென என்ன விளங்குமுத்தியிைப்பண். புரிந்துஓர் ஆகுதியை சந்து புறப்படும் அளவில் போகம் திருந்திய வான காடு சேர வந்து இறுத்த தன்றே. அரசரே ஆதி ஆக அடியவர் அந்தம் ஆகக் கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு இராமற்கு அரசியல் வழாமை நோக்கி அறுசுவை அமைக்கும் வேலே விரைசெறி கமலக் கண்ணன் அனுமனே விளித்துச் சொன்னன். இங்கே நிகழ்ந்துள்ள அதிசயங்களைப் பார்த்து நாம் வியந்து மகிழ்ந்து நிற்கிருேம். வனத்தில் ஒரு சிறு குடிசையில் இருந்த அருந்தவர் இவ்வாறு புரிக் கள்ளார். அரிய சுவர்க்க போகங்கள் அவர் எ கிரே எளிது வங்க கிற்கின்றன. அங்கச் சோலே முழு தும் தெய்வலோகம் போல் பொலிக்க விளங்கியது. உ ன வு வகைகள் யாவும் பலவிதமான கங்கப் பாத்திரங்களில் அமைக் திருந்தன. பொன் இண்ணங்கள் எல்லார் எதிரிலும் தனித் தனி யே வந்த இனிக்க முறையில் கங்கின. பக்தியில் யாதொரு பேத மும் இல்லை; வானரர் யாவரும் வானவர்களாகவே வயங்கி யிருந்தனர். அமுக வுணவுகள் அனைவர்க்கும் சமமாயமைக்கன.