பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5453 ளம் உருகிக் கண்ணிர் மல்கினர். எல்லாரும் அண்ணுக்க கோக்கி விண்ணே விழைந்து பார்க்குமுன் அந்த வீரன் விரைந்து மறைந்து போனன். கதிவேகம் அதிவேக மாப் மேலே நீண்டது. தந்தை வேகமும், தனதுங்ா யகன் தனிச் சிலையின் முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகிச் சிங்தை பின்வரச் செல்பவன் குகற்கும் அச் சேயோன் வந்த வாசகம் கூறிமேல் வான்வழி போன்ை. (மீட்சிப் படலம், 208) வான விதியில் அனு மான் போனவேகத்தைக் குறித்து வங் துள்ள இந்தச் சீவிய ஒவியத்தைக் கூர்ந்த நோக்கி ஒர்ந்து உணர் பவர் உள்ளத்தின் மருமங்களையும் உணர்ச்சி நிலைகளையும் தெளிந்து புகழ்ந்து வியந்து மகிழ்வர். உரிமையாய் நேர்ந்துள்ள உவமானங்கள் உபமேயத்தின் அருமை பெருமைகளை இனிது விளக்கி இன்பம் சுரங்துள்ளன. பொருளைத் தெளிவாக்க வந்த மொழிகள் புதுமையான இனிமைகளை வெளியே விசியுள்ளன. தந்தை என்றது வாயு பகவானை. அதி வேகத்துக்குக் காற்று பேர் பெற்றது ஆகலால் அது ஈண்டு ஏற்றமாப் முதலில் வந்தது. தந்தை வேகமும் பிற்பட முடுகி. மைந்தன் வேகம் தங்கை வேகத்தினும் மிஞ்சியுள்ளது. மாருதமும், மாருகியும் நேரே காண வந்துள்ளனர்.)வாயுவேகம் என்று அதிசய விரைவுக்குத் தனி உரிமையாப் உலகம் துதி செய்யப் பெற்றிருக்க வாயுகேவன் இங்கே அந்தத் துதியை இழந்து கின்ருன். கதி இழந்த அளவு துதி இழந்தான். தக்கை வயது முதிர்ந்த கிழவன்; மைக்கன் இளங் குமரன் ஆதலால் அவனுடைய வேகம் பிற்பட இவனுடைய விரைவு மும் பட்டது. உரிமையோடு அருமையும் பெருமையும் தெரியவந்தது. தனது நாயகன் சாயகக் கடுமை. என்றது இராமபாணத்தை.(அம்புக்குச் சாயகம் என்று பெயர் எதிரிகளைச் சாப்த்த வீழ்த் துவது என்னும் ஏதுவான் வங் தது. காற்று வேகமாப்ப் போனலும் குறிக்கோளில்லாமல் வெறிப்போக்காப் போம்; ஆகவே அந்த வேகத்தோடு விவேக மும் உடையது வியனப் சேர்ந்தது. காரிய விரியமும் குறிக்