பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5144 கம்பன் கலை நிலை இக் கோமகன் உள்ளம் கொதித்து உக்கிர வேகமாய் உருத்து அம்புகளைக் கொடுத்தான்; தொடுக்கவே இராவணன் பி டி க் திருந்த சிலைகள் பத்தும் துண்டங்களாய் நிலைகுலைந்து வீழ்க் தன; கவசம் உடைந்தது; மார்பிலும் தோள்களிலும் வாளிகள் விரைந்து பாய்ந்தன; பாகனும் குதிரைகளும் ஆகம் முழுவதும் அம்புகளாயின; எல்லா வில்லுகளையும் இழந்தவன் விரைந்து வேறு ஒரு வில்லை எடுத்து எல்லையில்லாதபடி அம்புகளைக் கடுத் துத் தொடுத்தான். தொடுத்தன யாவும் அடுத்த கணத்தில் உருத் தெரியாமல் உதிர்ந்து ஒழிக்கன. தான் எய்தன யாவும் ஈனமாய் அழிந்து ஒழியவே இராவணன் மானவிருேடு மறுகிச் சினத்து மாயத் தீமையான தாமதக்கணையை கேம நியமமா எடுத்து வாமதேவதையைப் பூசித்து வலிய திறலோடுநேரே தொடுத்தான். தமசுநிலை பகடுமையாப்ப் போராடி வந்த இராவணன் நேர்மையா பாதும் முடியாமையால் தீய மாயங்களை வேகமாகச் செய்ய நேர்ந்தான். முதலில் தமசு என்னும் அத்திரத்தை மந்திர முறை யோடு தொடுத்தான். கொடிய மயக்கங்களையும் செடிய திகில் களையும் நேரே விளைத் தி சேத் துயரங்களைச் செய்கின்ற நாசப் பகழியைத் தொடுக்கவே தேவர் யாவரும் நடுங்க நேர்ந்தனர். பேய்கள், பிசாசுகள், பூதங்கள் போன்ற கொடிய நெடிய கோர வடிவங்களோடு அது எங்கனும் தோன்றி ஆரவாரமாப் முழங்கி நேரே நெருப்புகளை வாரி வீசி ஊழிக்காற்றுகளைப் பெருக்கி உருத்து உக்கிர வீரங்களுடன் கொதித்த வந்தது. திமுகம் உடையன; சிலமுகம் உதிரம் தோய்முகம் உடையன; சுரர்முகம் உடைய, பேய் முகம் உடையன; பிலமுகம் நுழையும் வாய்முகம் வரியர வனேயன வருவ. (1) ஒரு திசை முதல்கடை ஒருதிசை அளவும் இருதிசை எயிறுற வருவன: பெரிய கருதிய கருதிய புரிவன கனலும் பருதியை மதியொடு பருகுவ பகழி. (2) இருள் ஒரு திசைஒரு திசைவெயில் விரியும்; சுருள் ஒரு திசைஒரு திசைமழை தொடரும்: