பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.60 கம்பன் கலை நிலை அயோத்தியில் இசைத்துள தன்மை நிகழ்த்துவாம். கவி கடத்தும் காட்சியை இது சுவையாக் காட்டியுள்ளது. கைகேசி கூறியபடி கானகம் போகத் துணிந்து இராமன் தென் திசை சோக்கி கடந்து சிக்கிரகூடமலையை அடைந்து தம்பி அமைத்த குடிசையில் மனைவியோடு தங்கி யிருந்தான். கே.கய நாட்டிலிருந்து வந்த பரதன் நிகழ்ந்ததை அறிந்து கெஞ்சம் பதைத் தான்; தங்கையின் தகனகிரியை முடிந்ததும்.அண்ணனே அழைத்து வரவிழைந்த படைகளோடு எழுந்த சித்திர கூடத்தைச் சேர்ந்து நேரே கண்டு நெஞ்சம் உருகி அழுது மீண்டு வரும்படி காலில் விழுக்த கொழுது உழுவலன்புடன் உரையாடி வேண்டினன். மறுகி உருகுகின்ற கம்பியை மார்போடு அணைத்துத் தேற் றித் கங்கை பணிக்கபடியே பதினன்கு ஆண்டுகள் கழிக்கவுடன் வந்து விடுவேன் என்று உறுதிகூறிக் கனக பாதுகைகளைக் கொ டுத்து அனுப்பின்ை. அவன் பிரிய முடியாமல் பிரிந்த பரிவோடு வந்து அயோத்தி அருகேயுள்ள நந்தியம்பதி என்னும் ஊரில் தங்கி இராமனேயே கருதி யுருகிக் கடுந்தவம் புரிந்திருந்தான். இக்குலமகனுடைய நிலைமை நீர் மைகளை முன்னம் * சிறிது அறிந்திருககிருேம். ஈண்டு வேண்டிய அளவு மீண்டும் கான நேர்க் அளோம். காவிய க்காட்சியில் சீவியங்கள் தெளிவாகின்றன. பரதன் பான்மை. இக்கப் புனிதனுடைய சீவியம் கனி மகிமை யுடையது; எவ் வழியும் திவ்விய கனிவுகள் கிறைந்தது. இராமாயண பரதன், பா கவத பரதன், பாரத பரதன் என மூன்று பரகர்கள் இதிகாச உலகில் அதிசய மேன்மைகளை அடைந்துள்ளனர். அவர் எவரி லும் இக்குலமகன் பலவகையிலும் தலைமையாய் நிலவிகிம்கிருன். ; உள்ளத்தை உருக்குகின்ற உயர் ಆ6ರಶT கீர்மைகள் இப் பிள்ளைப் பெருமானிடம் பெருகி யிருக்கின்றன. உடன் பிறப்பின் வாஞ்சைக்கு உயிர் கிலேயமாய் இக்குமரன் ஒளி மிகுந்துள்ளான்- இராமனது சரித்திரத்தில் விதி அதிசய விசித்திரமா வேலை செய்துள்ளது. இக்கோமகன் அரசுமுடி சூட சேர்ந்த போது பரதன் அயோத்தியில் இல்லை; இருந்திருந்தால் இராமன் மணி முடி குடிச் சக்கரவர்த்தியாய் அரசாண்டிருந்து மறைந்து போ

  • இந் நூல் பக்கம் 761 வரி 9 முதல் பார்க்க.