பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 54.63 புகழ்ந்துள்ளான்; அவ்வுண்மையை இவ்வுரையால் உணர்ந்து கொள்ளுகிருேம். இராமன், பரதன், இலக்குவன், சக்கருக்கன் ஆகிய இந்த கான்கு அரச குமாரர்களையும் ஒருங்கே பார்த்து ஈங்கு உவகை மீதுார்ந்து நிற்கிருேம். பச்சை வண்ணங்களும், பசும் பொன் கிமமும், முக்தின் வெண்மையும் ஒத்த நிலையில் ஒளி மிகுந்து உரிமை கோப்க்க பெருமை வாய்ந்து திகழ்கின்றன. உருவம் பருவம் அழகு அறிவு அமைதி குணம் முதலியன விழுமிய நிலைகளில் விளங்கி கிற்கின்றன. விதி விளைவால் பிரிவு கள் சேர்ந்துள்ளமையால் பெரிய துயரங்கள் செடிது ஓங்கின. துன்பம் ஒரு முடிவில்லை; திசை நோக்கித் தொழுகின்ருன். பரதனுடைய அன்பும் துன்பமும் அழுகையும் தொழுகை யும் அனைவரையும் அழுது உருகும்படி செய்கின்றன. இராமன் போனதிக்கு தெற்கு ஆதலால் அக்கத் திசையை நோக்கியே தொழுது வருகிருன் இண்ாடு கைகளும் கலைமேல் குவித்திருக் கின்றன. கண்களி லிருக்க நீர் காரை காரையா ஒழுகி மார்பில் வழித்து ஒடுகின்றது. உள்ளம் உருகி உயிர்ப் பாசம் பெருகிக் கண்ணிர் வெள்ளம் பொழிய கிற்கின்ற அவனே அருகே நெருங் கிக்கான விரும்பி ஒருதோணியில் ஏறிக் கங்கையின் வடகரை க்கு வங்கான்; கரையில் இறங்கினன், விரை வில் எதிரே போய்த் கொழு கான். கொழுக கிலே உழுவலன் பாய்க் கெழுமி எழுந்தது. வந்து எதிரே தொழுதானே வணங்கின்ை மலர் இருந்த ஆக்,கணனும் தன வணங்கும் அவனும் அவன அடிவீழ்ந்தான் தந்தையினும் களிகூரத் தழுவின்ை தகவுடையார் சிந்தையினும் சென்னியினும் விற்றிருக்கும் சீர்த்தியான். குகனும் பரதனும் ஒருவரை ஒருவர்கண்டு அகமும்முகமும்மலா T* ழுவலன் போடு கொழுது வணங்கியுள்ள விழுமிய காட்சியை இங்கே நாம் விழிகளிப்பக் கண்டு உளம் மிக மகிழ்கின்ருேம். +Н- 4H2 кill L'/T GIII கவியில் அரிய பல உண்மைகள் தெரிய வந்துள்ளன புலவர் பலர் இக்கப் பாட்டில் பலவாறு வாதாடல் புரிகின்ற னர். சொல்லாலும் எழுத்தாலும் மல்லாடி மாறுபட்டு எ ல்லாரும் யாண்டும் மூண்டு போராடி வரும்படி இப்பாட்டு சீரோடு சி/மக்க வருகிறது. போராட்டம் நயமாப் பாராட்டப் படுகிறது