பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 54.65 வணங்கிப் பரதன் ஏற்ருன்; மரியாதையான அக்கப் பிரிய கிை தெரியவே குகன் பரிவோடு அவனுடைய அடியில் விழுந்து நெ டி.து பணிக்தான்; அவ்வாறு பணிக்க அவனைப் பரதன் வாரி எடுத்த மார்போடு அணைத்து ஆர்வம் மீதுளர்ந்து கின்ருன். நேரே வந்து தன்னைத் தொழுத குகனை வணங்கினவன் யார் தெரியுமா? மலர் இருந்த அந்தணனும் தனைவனங்கும் அவன் என வியன விளக்கியருளினர். விளக்கம் வியப்பை விளைத்துள்ளது. தாமரை மலரில் விற்றிருக்கின்ற பிரமதேவனும் வணங்கு கின்ற அந்த ஆதிமூலப் பொருளின் ஒர் அமிசமே இந்தப் பரதன் என்பது இங்கே சிங்தை தெளிய வந்தது. வே.தனும் வியக்க வணங்குகின்ற திருமால் வேடனை உவந்து வணங்கி யுள்ளான். தொழுதான வணங்கினன். அங்கனம் வணங்கினவனே அங்க வணக்கத்தின் சொல்லாலேயே இணைத்து விளக்கி யிருப்பது வியந்து சிக்திக்கத் தக்கது. உம்மை சிறப்பும் எச்சமும் தெரிய கின்றது. அவனும் என்ற சேப்மைச் சுட்டு எட்டாத நிலையில் உள்ள அவனை எட்டியுணரவக்கது.உரிமைகள் உய்த்துணரவுற்றன: வணங்கிய வகைக்கு இவ்வகை விளக்கம் வந்தது. -- தழுவிய கிலேக்கு அயலே இயல்பா எழுந்தது. தகவுடையோர் சிங்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் - i. உயர்ந்த மேலோர்கள் எல்லாரும் பரதனுடைய குணநலங் களே கினேந்து வியந்து ஈயந்து மகிழ்ந்து வருகின்றனர். இக் குல மகனுடைய பேரும் சீரும் உலக உள்ளங்களில் கிரந்தரமா என்.றும் நிலைத்து கிற்கின்றன. அந்த நிலைமை தலைமைகளை இந்த வாசகம் சிங்தை தெளிய உணர்த்தியுள்ளது அரிய பெரிய கீர்த்திமான் என்பதை இவ்வாறு வார்த்தை களால் வரைந்து காட்டினர். தலைசிறந்த உயர்ந்த புகழ் என்ப்து சீர்த்தி என்ற குறிப்பு மொழியால் கூர்ந்து தெரிய வந்தது. சீர்த்தி மிகு புகழ். (தொல்காப்பியம், உரிஇயல், 321) விழுமிய பெருங் ர்ேத்தியே சீர்த்தி என்று சொல்லத்தக்கது Y, Y GooT ஆசிரியர் தொல்காப்பியனுர் இங்ஙனம் குறித்துள்ளார். . ن .-- பரதனுடைய புனித நீர்மைகளையும் இனிய சீர்மைகளையும் அ - 1