பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5470 கம்பன் கலை நிலை குகனுடைய உள்ளம் இராமன்பால் உழுவலன்போடு பதிந்து நன்கு உறைந்துள்ள து; அதனை யாராலும் வெளியே இழுக்க வேறு வழியில் திருப்ப முடியாது; இராம பத்தியில் திளைத்துக் களித்துள்ள அத்தகைய உறுதியான உள்ளத்தைப் பரதனது நீர்மை உருக்கி ஈர்க்க விட்டது ஆகலால் அந்த உயர் உருக்கத்தில் இக்க வார்த்தை இப்படி உருக்கொண்டு உயர்ந்த வந்தது. உரியவன் உவகையுரை அரிய தகைமையாயத - தெரியின் என்றது அவ்வாறு தெரிபவர் மிகவும் அரியர் என் பக தெரிய கின்றது. அம்மா ! என்ற வியப்புச் சொல் அதிசய பாவசமாய்க் கதித்து வந்தது. பேச்சின் கொனியில் மானச மருமங்கள் மூச்சு விடுகின்றன. உள்ளச் செவியும், உணர்ச்சி விழியும் ஒர்ந்து கூர்ந்து தெளிய வுரியனவாய் சேர்ந்துள்ளன) 1ங்ங்கள் மரபினேர் புகழ்கள் எல்லாம் உன்புகழ் ஆக்கிக் கொண்டாய் ! பரதன் பிறந்துள்ள அரசகுலம் பரம்பரையாகவே உயர்ந்த புகழ்கள் கிறைக்க து. இட்சுவாகு, மாந்தாதா, அரிச்சந்திரன், சிபி, ரகு, ககு, பகீரதன் முதலிய மன்னர்கள் மகிமையான கீர்த்தி களை விளைத் துள்ளனர். அக்ககைய சிறந்த புகழ்கள் எல்லாம் பர தனுடைய சீர்த்தியுள் அடங்கி கிற்க இவன் உயர்ந்து கிற் கின்ருன். அக் கிலேமை தலைமையா அறிய வந்தது.) சூரியனுடைய ஒளியுள் சந்திரன் முதலிய எல்லாருடைய ஒளிகளும் ஒடுங்கி நிற்றல் போல் பரதனுடைய புகழ் ஒளியுள் அனைவருடைய புகழ்களும் அடங்கி யுள்ளன. சீர்த்தியான் என்று முன்னம் குறிக்க வார்க்கையின் பொருள் ஈண்டு ஒர்ந்து உணர்ந்து உண்மை ஒளியைத் தேர்ந்து கொள்ளவேண்டும். இரவியை உவமை கூறியதால் பரதனது வரமான மகிமை தெரிய வந்த த. சூரியனுக்கு மேலான ஒளி பாண்டும் இல்லை; பரதனுக்கு மேலான கீர்த்திமான்கள் வேறு எங்கும் தோன்ற

  • - o H வில்லை. தனிமையான நீர்மையில் இப்புனிகனது புகழ் புதுமை աու, உயர்த்து அதிசய மகிமையா ஒளி விசியுள்ளது.)

த்ங்கையைத் தொழு தும் தாயைப் பணிந்தும் மைக்கர் சிலர் மகமை வாய்ந்துள்ளனர்; தந்தையும் தாயும் தெய்வமும் கமை