பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5478. 'ಹTrör உயிர் அனேயாய் 岛A இளவல் உன் இளையான்; இந் н கன்னுதலவள் கின் கேள்.” (கங்கைப்படலம், 68) கன்பால் உழுவலன்பால் உருகி கின்ற குகனே நோக்கி இரா மன் இவ்வாறு கூறியிருக்கிருன். நீ என் உயிர்; இலக்குவன் உன் தம்பி; சீதை உன் கொழுக்தி என்று ரோமன் முன்பு மொழிக்க அன்பு மொழிகள் குகனுடைய உள்ளத்தை உருக்கி உயிரைப் பரவசப் படுத்தி யுள்ளன. அன்பு கனிக்க இந்த இன்ப வாசகங் களே கினைக்க போதெல்லாம் குகன் நெஞ்சம் செக்குருகி நேசம் மீக் கூர்ந்து பாசம் கெழுமிப் பரிந்து கரைந்துள்ளான். -- அண்ணன் இன்னவாறு உறவுரிமையுடன் கிழமை கொண் டாடியுள்ள கையும், குகனுடைய கிலேமை நீர்மைகளையும் ఊడి மை அமைச்சன் நலமா முதலில் உரைத்திருக்கான்; அந்த மதி யூகியின் மொழிகள் பரதனுக்கு அதிசய ஆர்வங்களை விளைத்தன. அங்கே அம் மதிமான் கூறியன சில இங்கே அறியவருகின்றன. குகனது தலைமை கங்கையிரு கரையுடையான்; கணக்கிறந்த நாவாயான்; உங்கள்குலத் தனிநாதற்கு உயிர்த்துணைவன்; உயர்தோளான்; வெங்கரியின் ஏறு அனேயான்; விற்பிடித்த வேலையிஞன்: கொங்கலரும் நறுந்தண்தார்க் குகன் என்னும் குறியுடையான்.(1 அவனது நிலைமை கற்கானும் திண்மையான்; கரைகாணுக் காதலான்; அற்கானின் கண்டனேய அழகு அமைந்த மேனியான்; மற்காணும் திரள்திண்டோள் மழைகாணும் மணிகிறத் தோய்! கிற்காணும் உள்ளத்தான் நெறி எதிர்கின் றனன் என்ருன். * பரதன் பரிவு தன்முன்னே அவன் தன்மை தன் துணைவன் முந்துரைத்த சொன்முன்னே உவக்கின்ற துருசிலாத் திருமனத்தான் மன்முன்னே தழி இக்கொண்ட மனக்கினிய துணைவனேல் என்முன்னே அவற் காண்பேன் யானேசென்று என எழுந்தான். உரிமையாய் எழுந்தது. என்றெழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரை குறுகி உேA