பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5474, கம்பன் கலை நிலை கின்றவனே நோக்கின்ை திருமேனி கிலேயுணர்ந்தான் துன்றுகரு நறுங்குஞ்சி எயினர்கோன் துண் என்ருன், (4 (குகப்படலம் 26---28) இராமனை அழைத்து வரும்பொருட்டுச் சேனைகளோடு தென் திசை நோக்கிவந்த பரதன் கங்காக கியை அடைந்ததும் நிகழ்ந் தள்ள நிலைகளை இங்கே நேரே தெரிகின்ருேம் குகனுடைய தக வும் தன்மையும் தலைமையும் கிலேமையும் தண்மையும் திண்மை யும் மி க வு ம் தெளிவாக ஈண்டு விழிதெரிய வந்துள்ளன. உரைகளில் பெருகியுள்ள உணர்வு கலங்களையும் பொருள் ாயங்களையும் ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். உழுவலன்பும், விழுமிய பண்பும், கிழமையும், கேண்மை ஆம் இந்தப் பகுதியில் மிகுதியாய் ஒளி விரிந்துள்ள. அரிய பல இனிய ர்ேமைகள் பரதனுடைய நெறி நியமங்களில் .ெ ப ரு கி யிருக்கின்றன. மனித சமுதாயம் புனிதம் அடைந்து உயரும்படி யான நல்ல பண்பாடுகள் இந்தச் செல்லமகன் சரிதையில் இடங் கள் தோறும் நிறைந்து இனிமை சுரக்து திகழ்கின்றன. துருசு இலாத் திருமனத்தான். பரதனை இவ்வாறு குறித்திருக்கிருர். பரிசுக்க உள்ளம் உடை யான் என்பது இகளுல் தெரிய வந்தது. மாசு மறுவு இல்லாத மாணிக்கம் என்று உலக வழக்கில் சொல்லி வருவதை இக்குல 4ఉత தனி உரிமையா விளக்கி வருகிருன். துருசு = மாசு. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்” (குறள்,34) மனம் தூய்மை ஆல்ை மனிதன் கரும தேவகையாய் ஒளி மிகுந்து விளங்குவான் என்பதை இகளுல் உ னர்கின்ருேம். மாசு நீங்கிய போதே அந்த மனம் உடையவனிடம் தேசு கள் ஓங்கி வருகின்றன; திவ்விய பாக்கிய வானப் அ வ ன் சிறந்து திகழ்கிருன். துருசு இன்மையும், திரு உண்மையும் ஒரு முகமா உணரவைத்தது அந்த உள்ளத்தின் புனிதத்தையும், உன் னதமான உயர்வையும் நன்னயமாக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள. "மறுவு ஏதும் இலாப் பரதா!' (சடாயுஉ யிர், 79) தன்னை இராவணன் கவர்ந்து கொண்டு போகும் பொழுது சீதை இவ்வாறு பரதனை நினைக் து பரிதாபமாய்க் கதறி யிருக்கி