பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5475 ருள். இக்கக் குலமகனைக் குறித்து அந்தப் பெண்ணாசி எண்ணி புள்ள நிலைகளே எண்ணியுணர்பவர் உள்ளம் உருகிக் கண்ணிர் விடுவர். யாவரும் இவனே ஆவலோடு எத்தி வருகின்றனர். அாப்மைத் தன்மைக்கு வாய்மையான சாட்சியாயப் இம் மாட்சியாளன் காட்சி புரிந்துள்ளான். அவ்வுண்மையைக் காவி யத்தில் எவ்வழியும் செவ்வையாக் கண்டு வருகிருேம். U இராமனையே எண்ணி எண்ணி உருகி வருதலால் அவைேடு தொடர்புடைய குகனயும் துணைவனுகவே கருதி உரிமை மீக் கூர்க்கான். அருள் தரு வாரி அன்ன அண்ணல் என்ற தல்ை கரு ணைக்கடல் என்று அண்ணனே இக்க அருமைத் தம்பி கருதியுள்ள вто | П அரிய வந்தது. பெரியவன் அரியவன் ుTఙT உருகியுள்ளான். சக்கரவர்த்திக் திருமகனப்ச் சிறந்த அரண்மனையில் உயர்ந்த அபளியில் இ னி ய சுகபோகங்கள் GԾԵՔ உல்லாசமா உவந்து வாழ்ந்து வந்தவர் ஆதலால் காட்டில் வந்து எப்படிப் படுத்திருக் கார்? எவ்வாறு அக்கக் திருமேனி இசைக் திருந்தது? என்று வியக்க மறுகினன்; ஆகவே அக்க இடத்தைக் காணவேண்டும் அன்று காதல் மீக் கொ ண்டான், குகன் வழிகாட்டியாப் முன் னே போனன்; அவன் பின்னே ஆவலோடு பரதன் சென்ருன். கார்எனக் கடிது சென்ருன் கல்லிடைப் படுத்த புல்லின் வார்சிலேத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான் பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான் பருவால் பாவை புக்கான் வார்மனிப் புனலால் மண்ணே மண்ணு நீர் ஆட்டும் கண்ணுன். (1 இயன்றது.என் பொருட்டினல் இவ் இடர்உனக்கு என்ற போழ்தும் அயின்றன. கிழங்கும் காயும் அமிர்கென அரிய புல்லில் துயின்றன எனவும் ஆவி துறந்திலேன் சுடருங் காசு குயின்றுயர் மகுடம் குடும் செல்வமும் கொள்வென் யானே. (2 இங்கே நிகழ்ந்துள்ள கிலைகளை நேரே கண்டு நெஞ்சம் கரைகின்ருேம். அன்பும் பாசமும் என்பும் உருகும்படி அரிய பெரிய துன்பங்களாய்ப் பெருகி உரிமைகளை உணர்த்தியுள்ளன. குகைேடு பின்னே சென்ற பரதன் முன்பு இராமன் சீதை யோடு இரவு கங்கியிருக்க இடக்கை அடைந்தான்; அடையவே, 'இதுதான் எம்பெருமான் அன்று இரவு படுத்திருந்த இடம்’ என்று அடுத்து நின்று அவன் சுட்டிச் சொன்னன், சொல்லவே