பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5478 கம்பன் கலை நிலை காண வந்தது. மண்ணுகல் = கழுவுதல் தண்ணிரால் ஒரு பெண்ணை முழுக்காட்டுவது போல் கண்ணிரால் மண்ணை முழுக் காட்டியிருக்கிருன். மண் முழுகக் கண்ணிர் ஒழுகியுளது. வேனில் தாங்கி மேனி வாடிய மண்ணக மடங்தையை மண்ணுர்ே ஆட்டி. - (பெருங்கதை 1, 49) இது இங்கே எண்ணி உணர வுரியது. மண்ணகம் நனையக் கண்ணக நீர் பெருகியது எண்ணகமாய்க் காண வந்தது. Cப்ஞ்சனையில் படுத்திருக்க வுரிய அஞ்சன வண்ணன் தரை யில் கிடக்க சேர்க்கானே என்ற துயரம் நெஞ்சைத் தகித்திருக் தலால் நெக்குருகி அழுகிருக்கிருன். சோகத் துடிப்பைக் கண் னிர் வடிப்பு நன்கு வடித் துக் காட்டியுள்ளது. விழுமிய பிறவிப் பாசம் விழி நீரால் தெளிவாப் வெளி அறிய வக்கது.) அண்ணனை எண்ணி அன்பால் உருகி இவ் வண்ணம் துன் பாப்அழுதவன் பின்பு கம்பியை நினைக்து தகவுடன் வினவினன். அாண்தர கிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அங் ண்ேடவன் துயின்றசூழல் இது எனின் கிமிர்ந்த நேயம் பூண்டவன்தொடர்ந்து பின்னே போந்தவன்பொழுது நீத்தது யாண்டுஎன இனிது கேட்டான் எயினர்கோன் இதனேச் சொன்னன். பரதன் கேட்டிருக்கும் கேள்வியை இது காட்டியுள்ளது. இராமன் படுத்திருந்த இடத்தைப் பார்க் துத் தடித்த அழுது புலம்பினவன் (பின்பு இலக்குவன் துயின்ற இடக்கைக் கான விரும்பினன்; அந்த இளவல் அன்று இரவு பொழுது கழிக்கது பாண்டு? என்று நீண்ட ஆவலோடு கேட்டான். கேள்வியில் 9றவிப் பாசம் பெருகிப் பெரிய நீர்மைகள் மருவி யுள்ளன. உள்ளம் தோப்ந்த உரிமைகள் உரையில் முறையே கோன்றின. கிமிர்ந்த நேயம் பூண்டவன்: தொடர்ந்து பின்னே போங்தவன். இலட்சுமணனைப் பரதன் இவ்வாறு இலக்கணமாக் குறிக் திருக்கிருன். யாண்டும் யாரிடமும் காண முடியாக நீண்ட பேரன்பு பூண்டவன்; அண்ணனை எவ்வழியும் யாகம் பிரியாமல் கண்ணை இமை காப்பது போல் கருதி உருகிப் போனவன் என உரிமை போடு வியந்து புகழ்ந்து உவந்து கூறியிருக்கிருன்)