பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5480 கம்பன் கலை நிலை அந்த அண்ணன் கண்ணும் உறங்கான்' என்னும் இது ஈண்டு எண்ண உரியது. தம்பியும் கம்பியும் இங்கு அறிய கின்றனர்) இன்னவாறு பிறவியிலேயே பிரியாத பிரியம் பெருகி வந் துள்ளமையால் இருவருடைய நீர்மைகளையும் கூர்மையா ஒர்க் து கொள்ளுகிருேம். பேரன்புடைய அக்கம்பி அன்று இரவு உறங்கி யிருந்த இடம் எது? என்று பரதன் கேட்கவே குகனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வந்தது. அதனை அடக்கிக் கொண்டு அவன் சொல்ல நேர்த்தான். உள்ள நிலையை உரைசொல்லியது. அல்லேயாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச வில்லையூன் றியகை யோடும் வெய்துயிர்ப் போடும் வீரன் கல்லேயாண் டுயர்ந்த தோளா! கண்கள் நீர்சொரியக் கங்குல் எல்லேகாண் பளவும் கின்றன் இமைப்பிலன் நயனம் என்றன். இளையவன் விழி துயின்றது எங்கே என்று பரதன் வின. வியகற்குக் குகன் இவ்வாறு விநயமாய்ப் பதில்கூறியிருக்கிருன். கண்கள் நீர் சொரியக் கங்குல் எல்லை காண் பளவும் நின்றன்; இமைப்பிலன் நயனம் என்ற இக்கச் சொல் ஒவியத்தை உள் ளக் கண்களால் ஒர்ந்து காண்பவர் உயிர் உருகி அழுவர். கேட்கின்றவர்களுடைய க ன் க ள் நீர் சொரியும்படி சொல்லியுள்ளமையால் சொன்னவனுடைய அன்புரிமையும் பண்பு கிலையும் பாச வுறவும் வெளியே தெரிய வந்தன. அன்று இரவு முழுவதும் யாதம் உறங்காமல் நேரே கண் டிருந்தவன் ஆகலால் இவ்வாறு தெளிவா உரைத்தான். குகனு டைய மொழிகளைக் கேட்டதம் பாகனுடைய விழிகளில் நீர் பெருகிய து; கண்ணிர் மார்பில் வழிக்க ஒடச் சிறிது பொழுது மோனமாய் உருகி கின்றவன் பின்பு மறுகி மொழிக்கான். என்பத்தைக் கேட்ட மைந்தன் இராமனுக்கு இளேயார் என்று முன்பு ஒத்த தோற்றத் தேமில் யான் என்றும் முடிவிலாக துன்பத்துக்கு ஏதுவானேன்; அவனது துடைக்க கின்ருன்; அன்பத்துக்கு எல்லேயுண்டே அழகி துஎன் அடிமைஎன்ருன். (உள்ளம் கொங் த பரதன் இவ்வாறு உரையாடியிருக்கிருன். வேதனை நிலைகள் நூதனமான வழிகளில் வெளியாயுள்ளன. நானும் இலக்குவனும் இராமனுக்குக் கம்பிகள் என்று உலகம் அறியத் தோன்றி யுள்ளோம்)புண்ணிய மூர்த்தி யான அந்த