பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5481 அண்ணனுக்கு என்றும் நான் துன்பம் செய்யவே நேர்ந்தேன்; இளையவன் அகன நீக்கி எவ்வழியும் இகம் செய்த வருகிருன்; எனது தீய கொடுமையும், அவனது தாய இனிமையும் விடமும் அமுகமும் போல் விரித்து பரந்த நிற்கின்றன. கமையனுக்குத் துன்பம் புரிகிற நானும் ஒரு கம்பி! அக்கோ என் பிறப்பு நெருப்பினும் கொடியது; இருப்பு கஞ்சினும் தீயது, என்று இன்னவாறு நெஞ்சு நொந்து பரதன் வருக்தியுள்ளான் 'என் அடிமை அமுகிது! --- அண்ணனுக்கு இலக்குவன் செய்து வருகிற ஊழியம் கனக்குக் கிடைக்கவில்லையே என்று தடித்திருக்கிருன்; அந்த மனத் துடிப்பை இக்க வாசகம் வடித்துக் காட்டியுள்ளது. ஒரு ஆண்டவனுக்கு அடியவன் செய்யும் எவலையே இராமனிடம் பரதன் புரிய அவாவியிருக்கிருன்; உடன் பிறந்த தம்பி என்ற முனைப்பு ஒரு சிறிதும் இல்லை)தினைப்பு எல்லாம் எவ்வழியும் அவன் உள்ளம் உவந்து வர ஊழியம் புரிவதையே உரிமையாக் கருதி வருகிருன்; அவ்வரவு வார்த்தையில் வெளியாய் வந்தது. மன வேதனை யோடு இவ்வாறு மறுகி வருந்தினவன் பின்பு குகனே நோக்கினன்; கங்கையைக் கடந்து போப் அண்ணனக் காண வேண்டும் என்று கண்ணிர் மல்கி உரைத்தான். அன்று இரவு அந்த இடத்திலேயே இராமதியானமாத் தங்கியிருந்தான். மறுநாள் காலையில் நதியைக் கடத்தற்கு உரிய தோணிகள் பல வங்கன. குகனுடைய ஆணையால் எவ்வழியும் நாவாய்கள் செவ்வையாய் மேவி கின்றன. அளவிடலரிய மிதவைகள் உதவி புரிய வரவே யாவரும் உவகை மீதார்க் து ஆவலாய் எழுந்தனர். பரதனேடு உடன் வ ங் க படைகளும் பரிவாரங்களும் கோணிகளில் ஏறிக் கங்கை நதியைக் கடந்து தென்கரையை அடைந்தன. இறுதியில் ஒரு அழகிய தோணியில் காப்மார் மூவ ரையும் ஏற்றினன்; கம்பியோடு கானும் அதில் எறி அமர்க் தான். அன்புக் கடலாப்ப் பொங்கியுள்ளவன் ஆற்றைக் கடக்க நேர்ந்தான். அவ்வாறு சேர்க் கவனை ஒர்க் து கொள நேர்ந்தோம், சுழித்துநீர் வருதுறை ஆற்றைச் சூழ்படை கழித்துநீங் கியது.எனக் கள் ள ஆசையை д: C е