பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5483 கிராசை இன்றேல் தெய்வம் உண்டோ? இந்தக் கேள்வியில் எவ்வளவு சிந்தனைகள் கோப்ந்துள்ளன! ஆய்ந்து உணர்பவர் அரிய பல உண்மைகளைத் தெளித்து கொள் வர். ஆன்ம உப்தியை உணர்வதே மேன்மையான ஞானமாம். எத்தகைய மேதைகளையும் பேதைகள் ஆக்கிப் பிக்கர்களா இழித்து வரும் ஆசையைப் பரதன் ஒழித்துள்ளமையால் உல கம் வழுக்தி வர வழிவழியே விழுமியனப் ஒளி வீசியுள்ளான். சிறக்க அரச பதவி கனக்குத் கனி உரிமையாக் கிடைக் தும் அதனை விடம் என வெறுத் து ஒழித்து வெளி ஏறி அண் னனை நாடி வந்துள்ள இக்கப் புண்ணியக் கம்பியின் புனித நீர் மையை வியக்க முனிவரும் புகழ்ந்துள்ளனர்; மனித இனம் முழுவதும் யாண்டும் இவனே உவக் த போற்றி வருகிறது. வேந்தரை இழித்து மேல் ஏறினன். பண்டு உலகத்தை ஆண்டு வக்க அரசர் எவரும் இக்கப் பர தன் போல் ஆசையை ஒழிக்கவர் அல்லர்; ஆகவே அவர் பாவ ரும் உள்ளம் கூசி நான బ్రశాతాతా L அடியோடு வென்.று இக் குலமகன் உலகம் கொழ உயர் புகழோடு நிலவி கிற்கின்ருன் கதியைக் கடக்கத் தோணி மேல் ஏறினன் யார் தெரியுமா? வேந்தர் எவரினும் உயர்ந்து புகழ் மேல் ஏறினன் எனக் கவி சுவையாக விளக்கியிருக்கிரு.ர். விசயமான வித்தக விளக்கம் உய்த்துணர்வு சுரத்து உவகையை விளேக்க உறுதி புரிந்துள்ளது. இக்க அரச குடும்பம் ஏறியிருந்த கோணியைக் குகனே நடத்த நேர்க்கான் இராச மரியாதையும் பிரியமும் அவனிடம் மிகவும் பெருகியிருந்தன. கோசலா தேவியைக் கண்ட பொழுது பிள்ளைப்பாசம் மண்டி அவன் உள்ளம் உருகி கின்ருன். அந்தப் பெரிய காயாரைக் குறித் துப் பரதன் குகனுக்கு அறிவித்த அருமை மொழிகள் மகிமை மிகவுடையன. மதிநலம் தோய்ந்த அவை கோசலை என்ற பகுதியில் * முன்னமே வந்துள்ளன. தாய்மையின் தகைமைக்குத் தனி நிலையமாயிருந்த இந்த அம்மையின் அயலே சுமித்திரா கேவி அமர்ந்திருந்தாள்; அந்த அரசியை இனம் தெரிய விரும்பிப் பரதனிடம் பணிவோடு வின

  • இந் நூல் பக்கம் 762 பார்க்கவும்.