பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.490 கம்பன் கலை நிலை துன்பிலன் அவனது துணிவை நோக்கினன் அன்பினன் உருகினன் அன்னது ஆகென்ருன் தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான். [2] (கிளேகண்டு நீங்கு, 183-154) தமையன், தம்பி இருவரையும் இங்கே நேரே கண்டு கிலை மைகளை உணர்ந்து நெஞ்சம் இாங்குகின்ருேம். பிரிய முடியாக பிரியமும் பரிவும் பண்பும் அரிய அன்புருக்களாப்ப் பெருகி யிருக்கின்றன. அதிசய நீர்மைகள் மதி தெளிய கின்றன. நீ கோமுறை புரிகில என்னின் சாம் இது சரதம். பரதனது மன உறுதியை இது தெளிவாக்கியுளது. அண்ணன் மணிமுடி குடி அரசு புரியும் கோலத்தைக் கண்ணுரக் காண வேண்டும் என்று வேணவாவுடன் நாளும் கருதி உருகி வருகிருன். அது உரைகள் தோறும் ஒளி வீசி வரு கிறது. உள்ளத்தில் உள்ளது சொல்லில் துள்ளித் தோன்றுகிறது. (சிாம் என அஃறிணை மொழியால் கூறியது இந்த அடிமை செக்க ஒழியும் என்பதை உய்த்து உணர. இராமனது சந்நிதி யில் ஊழியம் புரிய உரிய ஒரு அடிமையே அன்றி முடி புனையும் உரிமை யாதும் கிடையாது என இவன் முடிவு செப்துள்ளான். நீ இன்று இங்கே சொன்னபடி குறித்த காலத்தில் அங்கே வரவில்லையானல் சான் செத்து ஒழிவது சக்தியம் என வலியுறுத் தின்ை.சோதம் கின்ஆனை என்று இராமன் மீது பிணை கூறிச் சத்தியம் செய்திருப்பது பாகன த விாக நீர் ைமயை விளக்கி கின்றது. உத்தம உள்ளம் உறுதி கூர்ந்துள்ள த" --- -- அன்பினன் உருகினன். கம்பி சொன்ன உறுதி மொழிகளேக் கேட்டதும் அண்ண லுடைய கண்களிலிருந்து நீர் பெருகி ஓடியது. உருகினன் என்ற தல்ை அது பொழுது இராமனுடைய உள்ளமும் உயிரும் பரி 1.வாங்க் கரைந்து கின்ற நிலையை உணர்ந்து கொள்ளுகிருேம்) அரிய தமையன் கம்பிகளுடைய பெரிய அன்புருக்கங்கள் கருதியுணர்வார் எ வரையும் என்புருகச் செய்கின்றன. சிறந்த அரச குமாரர்களிடமிருந்து உயர்ந்த உள்ளப் பண்புகள் உலக o