பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5492 கம்பன் கலை நிலை முன்னம் மீண்டு வந்த பரதன் கிருவயோத்தியை அடையாமல் அகன் அருகேயிருக்க சிறிய ஊரில் தங்கினன். அதற்கு நந்தியம் பதி என்று பெயர். அங்கே ஒர் உயர்ந்த பீடத்தில் இராமனுடைய மிதியடிகளை வைத்து மலர் ம | ஃ க ள் சூட்டிப் பூசித்தான். அயோத்தியிலுள்ள இராச மண்டபத்தினிடையே அரிய சிம்மா சனத்தில் இராமன் எழுக் கருளியிருந்து அரசு முறை புரிவதாகப் பாவனை செய்து கொண்டு நாளும் பாதுகைகளைப் பூசனை புரிந்து வந்தான். சிக்கனை முழுதும் இராம தியானமாயுருகி யிருந்தான். இம் மைக்கன் மறுகி யிருக்கது அந்தமில் தவமாய்ப் பெருகி கின் றது. அமைதியாய் அமர்ந்து கமையனேயே கருதி வந்தான். கந்தியம் பதியிடை நாதன் பாதுகம் செந்தனிக் கோல்முறை செலுத்தச் சிங்தையான் இந்தியங் களே அவித்து இருத்தல் மேயின்ை அந்தியும் பகலும் நீர் அருத கண்ணின்ை. (அயோத்தி, கிளே 140) பாகன் இருக் துள்ள நிலையை இது வரைந்து காட்டியுள் ளது. அருந்தவ கிலையில் அரிய விர க சீலய்ைத் கமையனேயே கருதி உருகியிருக்த அமைதியை இங்கே உணர்ந்து வியந்து நாம் உள்ளம் இரங்கி கிற்கின்ருேம். இக்குலமகனது புனித நிலைமை உலக வுள்ளங்களை உருக்கி உணர்வுகளைப் பெருக்கி யுள்ளது. சான் மீண்டு வரும் வரையும் நீயே அரசன், கின்னதே அரசு, உலகை கலமா ஆண்டுவருக” என்று முன்னவன் உரிமை யோடு மொழிக்க விடுத்தும் இவன் அவ்வாறு செய்யாமல் துறவியாகவே ஒருவி யிருந்தான். பரமனை நினைந்த பத்கர்கள் உருகுவதுபோல் அண்ணனையே கினைந்து கரைந்து இத்தம்பி கண் ணிர் பெருக்கி வருகிருன் உலகப் பொருள்கள் எதையும் பாரா மல் பொறி புலன்களை அடக்கி அரிய கவயோகியாப் உரிய ஒரு வனேயே கருதித் தென் திசையையே கோக்கிச்சிக்கை யுருகியுள்ள மையால் இவனது விரத சீலம் பெரிய ஞான முனிவர்களுக்கும் அரிய தவயோகிகளுக்கும் மிக்க வியப்பை விளேத்து கின்றது. அந்தியும் பகலும் நீர் அருத கண்ணினன். சக்தியம்பதியில் சிக்கையை அடக்கிச் செயல் இழந்து பர ன் இருக்த நிலைமையை இந்த வாசகம் இனிது காட்டியுள்ள தி.ெ