பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இ ர | ம ன் 5493 இராமனது பிரிவில் இக்கோமகன் கொண்டிருந்த பரிவையும் பதைப்பையும் வார்த்தைகளால் வரைந்த கூற முடியாதாயினும் இச் சொல் ஒவியத்தால் அவ்வுள்ளத்தை ஒரளவு தெளிவா உணர்ந்து கொள்ளுகிருேம். அன்புரிமை என்புருகி.புள.த. (உள்ளே உயிர் துயராய் உருகி வருகிற உருக்கத்தை வெளி யே பெருகி வருகிற கண்ணிர்ப் பெருக்கம் நன்கு விளக்கி நின் றது. விழிகள் வெள்ள நீர் பெருகி வர அழுது வருக்லால் அங்க உழுவலன்பும் உயிரின் பரிவும் இயலும் அயலே தெரிய வந்தன. துயரம் உயிரை உருக்கி வரும் நிலையை உருகிவருகிற கண் ணிர் கிலேயாப்த் தலக்கி வந்தது) இரவும் பகலும் இடையரு.து கண்களிலிருந்து நீர் பெருகி மார்பில் வழிந்து கொண்டே யிருக் தது. அந்தியும் பகலும் நீர் அருத கண்ணினன் என்னும் இந்தக் துன்ப ஒவியத்தைச் சிந்தனைக் கண்ணுல் காண்பவர் இந்த மைக்க னுடைய மறுக்கத்தையும் உருக்கத்தையும் அறிந்து மறுகுவர். அண்ணனையே கருதித் தென் திசையையே நோக்கிப் பதி ன்ைகு ஆண்டுகளாக இக் கோமகன் அழுது கொண்டே யிருக் தான். உழுவலன் பால் உருகி இவன் மறுகியிருக்க கிலேயைக் கவி அழகிய சீவிய ஓவியங்களா எழுதியிருக்கிருர், காவிய உலகில் மேவியுள்ள அந்தச்சோகக் காட்சிகளை அயலேகானவருகிருேம். இருந்த இருப்பு. நந்தியம்ப்தி யின்தலை நாள்தொறும் சந்தி யின்றி கிரந்தரம் தம்முனர் பந்தி யங்கழல் பாதம் அருச்சியா இந்தி யங்களே வென்றிருந் தானரோ! 1) உருகிய உருக்கம். துன்புருக்கவும் சுற்றி யுருக்கொன என்புருக்கும் தகைமைய திட்டதாய் முன்புருக்கொண்டு ஒருவழி முற்றுரு அன்புருக் கொண்ட தாம் எனல் ஆகுவான். (2) வாழ்ந்த வாழ்வு. கினேக்கவும்தடங் கண்ணினே ர்ே வர இனத்த தண்டலே காட்டிருந் தேயும் அக் கனத்த கந்தமும் காயும் கனிகளும வனத்த வல்ல அருந்தலில் வாழ்க்கையான்.