பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5495 உருக்கும், உயிர் உருக்கும் என்று சொல்வது வழக்கம்; இந்தக் தம்பியின் அன்பு அந்த எல்லைகளையும் கடந்துள்ளமையால் என்பு உருக்கும் தகைமையது என இங்கனம் சொல்ல சேர்ந்தது எலும்பு உடம்பில் கடினமான பாகம். இரத்தம் தோல் தசைகளினும் உறுதி மிகவுடைய..த. அது உருகுவது என்ருல் துயரின் முறுகுகலை உணர்ந்து கொள்ளலாம். உள்ளமும் உயி ரும் துயரால் நிலை கிரிந்து உருக் குலேக் திருத்தலை ன ன் புருக்கம் நன்கு உணர்த்தி அன்பு கிலேயைத் தெளிவாக் கலக்கி கின்றது. உலக பாசங்கள் யாவும் துறந்த இறைவனேயே கருதியுரு கும் பெரிய துறவிகள் போல் பாகன் இராமனையே கருதி உருகி மறுகி வருகிருன்; பரம பரிசுத்தமான அந்த அன்புருக்கம் என் புருக்கமாப் ஈண்டு எளிது தெளிய வந்தது. சகோதர வாஞ்சை யாப் வெளியே தோன்றினும் ஈசனிடம் தத்துவ ஞானிகள் உருகு கிற பத்திகிலே இவ்வுத்தமன்பால் உன்னத நிலையில் ஒங்கியுள்ளது: ஆரா அமுதே! அடியேன் உடலம் கின் பால் அன்பாயே ரோய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே. (திருவாய்மொழி, 5-8) திருமாலை கினைக்த கரைந்து நம்மாழ்வார் உருகியுள்ள நிலை &T (L/ இவ்வு ைரயால் உணர்ந்து கொள் கிருேம். உடலம் நீராய்க் கரைய உருக்குகின்ற நெடுமாலே என்ற கல்ை இவரது அன்பு கிலே அறிய வக்கது. அந்த என்புருக்கும், இந்த உடலுருக்கும் ஒருங்கே ஈங்கு ஒர்ந்து கூர்ந்த சிந்திக்க நேர்ந்தன. ண்ேளுல் காணுத திருமாலே ஆராஅமுதே' என்று அழைத்த ஆர்ாமை மீதார்க் த அக்க ஆழ்வார் உருகியுள்ளார். நேரே கண்டு களித்து வந்த அமுத இராமனைப் பிரிங் த பரிந்து கரைந்த பரதாழ் வார் உருகி மறுகி வருகிரு.ர். காணுத பிரிவினும் கண்டு பழகிய பிரிவு பரிவு மிகவுடையது. அதல்ை உருக்கம் அதிகமாய த. ன்ேபும் உருகி யுள்ளமையால் அன்பு நிலை அறிய கின்றது. என் புருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து அன்புருவாய் கிற்க அலங்தேன் பராபரமே! (தாயுமானவர்) ஈசனே நினைத்து தாயுமானவர் இவ்வாறு பாசமாய் உருகி