பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது கி. தேவியைமுன் கவர்ந்துசென்ற தென்னிலங்கை வேந்தனைப்பின் தேடிச் சென்றே ஆவிதனைக் கவர்ந்தவனே அவனியிலே வையாமல் அழித்து நீக்கி ஏவியலும் விரன் என எவ்வுலகும் தொழுதேத்த இசைமேல் ஏறித் தேவியுடன் மீண்டுவந்த சீராமன் திருவடியே சேவிப் போமே.

రెరా ర్సీరి-రె

“The learned author gives his dissertation on the portion of Kambaramayanam dealing with the war between Sri Rama, and Ravana. In high-sounding and vigorous language, full of alliterations, the learned author not only describes the great war described by Kambar in readable Tamil prose but explains many a knotty point in the text with great care and ease. This work will make a grand study of the great work, Kamba ramayanam.” (Hindu, 29–7–56)