பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5152 கம்பன் கலை நிலை இன்று காட்டுதும் எய்துமின் எய்துமின் என்னக் கொன்ற கொற்றவர் தம்பெயர் குறித்தறை கூவி. (5) பாரிடந்துகொண்டு எழுந்தன பாம்பெனும் படியப் பாரிடந்துனேங் தெழுந்தன மலேயன்ன படிய பேரிடங்கது வரிதினி விசும்பெனப் பிறந்த பேரிடங்களிற் கொடுங்குழை அணிந்தன பேய்கள். (6) தாமடங்கலும் முடங்குளே. யாளியும் தகுவார் தாமடங்கலும் நெடுந்திசை யுலகொடு தகைவார் தாமடங்கலும் கடலும்ஒத் தார்.தரும் தகையார் தாமடங்கலும் கொடுஞ்சுடர்ப்படைகளும் தரித்தார். (7) ஈண்டு விளைந்துள்ள மாய மோகங்களையும் தீயவேகங்களை யும் வியந்து காண்கின் ருேம். இலங்கை வேங்கன் எய்து செய் துள்ள அதிசய மாயையால் அகிலமும் கலங்கி அலமாலடைக் திருக்கின்றன. மாயை கினைந்து வேத மந்திரங்களை உச்சரித்து மாரணம் புரிந்திருத்தலால் யாரும் காரணம் காண முடியாதபடி யாண்டும் கலக்கங்கள் மூண்டு கடுந் துயர்கள் நீண்டன. ஈசனைத் தொழுது இருடியும் சந்தமும் எண்ணி. அவன் மாயாஸ்திரத்தைத் கொடுக்கும் போது செய்த சேம நியமங்களையும் மந்திர முறைகளையும் இது உணர்த்தியுள் ளது, அரிய கல்முடைய பெரிய ரிஷிகள் செபித்து வருகிற வேத மந்திரங்கள் இருடி என வந்தன. (சந்தம் என்றது மக்தி க்கை நெறியோடு சரியாக உச்சரிக்கும் முறை) வேதம் முதலிய கல்களிலும் சிலவேதத்தின் நிலைகளிலும் தலைமையான சகரன் ஆதலால் அமளில் எதிரியை வெல்லுதற்கு அதிசய வேலையைச் செய்தான். மாயமாக அவன் எ ப்த பாணப்பிரயோகத்தால் எங் கும்மாயக்காட்சிகள் பொங்கியாவரு ம்மருண்டுமயங்க விரிந்தன. போரில் இறந்து மறைக்க இராட்சகர்கள் யாவரும் நேரே தோன்றி ஆரவாரமாய்ப் போருக்கு அறை கூவி வீ ருே டு எதிர்த்து கின்றனர். அடியோடு மாப்க் த போன மூல பலங் கள் யாவும் கெடிது எழுந்து கடித போராட மூண்டன. ஆயிரம் வெள்ளம் சேனைகளும் பாண்டும் நீண்டு படர்ந்த நெறியே தொடர்ந்து நின்றன. அருந்திறல்களோடு அடலாண்மைகள் காட்டிகிருகர் யாவரும்நேரேபோ ருக்குவிர முழக்கம்செய்தனர்.