பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5153 'ஏ இராமா! எங்களை நீ வென்று விட்டதாக ஏமாந்து களித்துள்ளாய் உன் உள்ளக் களிப்பில் ஒருங்கே மண் விழுங் தக். உன்னைக் கொன்று தொலைக்கவே நாங்கள் இன்று இங்கே ஒன்ருய்க் கூடி வந்திருக்கிருேம்; இடி ஒளிந்து போய்விடு; தின் முல் செத்து மடிவாய்; உன்மேல் உள்ள இரக்கத்தினலேயே இந்த எச்சரிக்கையைச் சொல்லுகிருேம்; உடனே தப்பிப்பிழை; வினே சாகாதே; இலங்கைத் திசையைத் திரும்பிப்பாராமல் ே ஒடிப் போல்ை ஒழிய உன் உயிரையும் உடலையும் நீ காளு முடி யாது” என இன்னவாறு அடலாண்மையோடு ஆரவாரங்களைச் செப்து அக்க அரக்கர் சேனைகள் யாண்டும் ஆர்த்த கின்றன. மேக நாதன் மேக மண்டலத்தில் கின்று வில்லோடு விர கம்பீரமாய் நேரே கோன்றினன். நெடிய வலிய தண்டாயு தத்தை வலக்கையில் கொண்டு கரிய பெரிய மலை போல் கும்ப கருணன் கர்ச்சனை செய்து கண் எதிரே கடுத்து கின்ருன். குடப் பெருஞ் செவிக் குன்றம். எனக் கும்ப கன்னனை இங்ங்னம் இங்கே குறித்திருக்கிரு.ர். குடம் போல் குடைந்து வளைந்த பெரிய கர்தினையும், நீலமலை போன்ற நெடிய வடிவையும் உடையவன் ஆதலால் இவ்வாறு உருவக வகையால் அவ் வீரனை விளக்கி உரைத்தருளினர் மாண்டு மடிந்த யாவரும் மீண்டு தோன்றி கின்றனர். கிரு தர் இனங்களோடு யானைகள் தேர்கள் குதிரைகள் மு. த வி ய .ே ச ன க ள் யாவும் சேர்ந்து திரண்டு எம்மருங்கும் சேர்ந்து நெருங்கின. நெடிய கொடிய ஆயுதங்கள் யாண்டும் நீண்டன. யுகாந்த காலப் பிரளயம் போல் யாண்டும் படைகள் நீண்டு கோன்றவே தேவகணங்களும்முனிவர் இனங்களும் எவ்வழியும் யாதும் தெரியாமல் மறுகி மயங்கிப் பருவ ர ல டைந்த பகைத்து கொந்தனர். அச்சமும் திகில்களும் எங்கனும் உச்சமா ஓங்கின. இராமன் வினவியது. வானும் வையமும் மருண்டு இருண்டு மயங்கி மறுக எங் கும் அரக்கர் சேனைகள் பொங்கி நிற்பதைக் க ண் ட த ம் கோதண்ட வீரன் பாதும் தெரியாமல் அயர்ந்தான்; பின்பு தனது தேரின் சாரதியை நோக்கி நேர்ந்துள்ள கிலையைக் குறித்து 645