பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5158 கம்பன் கலை நிலை கினை கினைக்குவார் பிறப்பு என நீங்கும் இறுதியில் இவ்வாறு செவ்வையாக் குறித்தருளஞன. தன் தேரிலிருந்து போர் புரிகின்றவன் மனித உருவில் மரு வியுள்ள திருமாலே என்.று அவன் ஒருவாறு உணர்ந்துள்ள மையை உரைகள் உணர்த்தி யிருக்கின்றன. வானுலகவாசி ஆதலால் அங்கு உலாவி வந்த அவதார வதந்திகளைக் கேள்வியும் றிருந்தான். அமரர் துயர் நீங்கி வாழவே இந்த அமர் மூண்டுள் ளது; அந்த உண்மை அரிய கவசிகள் வாய்மொழிகளால் இடை யிடையே மருமமா வெளி வந்துள்ளது. ஆகவே பாகன் இவ் வளவு விவேகமாப் வீர விவேகியிடம் உரையாட நேர்ந்தான். இராம நாமத்தைச் செபிப்பவர் துயர்கள் நீங்கி உயர்வர்; அவனே கினைபவர் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவர் என்பது இங்கே நன்கு தெரிய வந்தது. தனது கதா நாயகனுடைய அதி சய மகிமையை மாதலி வாய்மொழியால் கவி ஈண்டு வெளிப் படுத்தி யிருப்பது வித்தகக் காட்சியாய் விளங்கியுள்ளது. மனிதர் துன்பம் இன்றி இன்பமாய் வாழவேண்டுமானல் அவர் உள்ளம் அயராய்த் தெய்வ அன்பு செய்யவேண்டும் என் பது தெரிய வந்தது. இன்னவாறு சீவர்களுக்கு இனிய உறுதி கலங்களைக் காவியத்தில் சீவியங்களா உணர்த்தியிருத்தலால் சம் கவி சாயகர் உலக கவிகளுள் தலைமையாய் ஒளிசெய்து கிற்கிரு.ர். கம்பரின் கலை இன்ப நிலையம் என உம்பரும் உவந்து புகழ இவரது காவியம் உணர்வின் போகங்கள் கனிந்து சுரந்துள்ள மையால் வேக்கர் முதல் மாந்தர் யாவரும் இ த இன மகிழ்ந்து பேணி வருகின்ருர். ஆண்டுகள் பல கழிந்து போனலும் இவர் நித்திய சோதியாய் யாண்டும் நீண்டு நிலவுகின்ருர் I’oets alone are sure of immortality; * they are the truest diviners of nature. [Bulwer-Lytton] கவிஞர்தான் இயற்கையின் உண்மையான ஞான போத கர்; ஆகலால் அவர் என்றும் நிலையான கித்திய சோதிகளாயுள் ளனர் என்னும் இது இங்கே உன்னி உணரவுரியது. Only to Beauty Time belongs; Men may perish, But not their songs. (Louis Ginsberg)