பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 51.59 ஆனய கலை அழகுக்குத்தான் காலம் உரிமையாயுளது, மனிதர் அழியலாம்; ஆனல் அவருடைய கவிகள் அழியா என இது காட்டியுள்ளது. சிரஞ்சீவி கிலை நன்கு தெரிய வந்தது. To have the deep Poetic heart Is more than all poetic fame. (Tennvson) கவியின் இதயத்தை ஆழமாக வுடையவன் மற்றக்கவிஞர் எவரினும் பெரிய புகழை அடைந்து கொள்கிருன் என டென்னி சன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இன்னவாறு கூறியிருக்கிறார். உலக மகா கவிகள் எல்லாரும் தலைமையான கவிச் சக்கா வர்த்தி என்று உளம் உவந்த புகழ நம் கவிஞர் பிரான் ஒளி மிகுந்து திகழ்வகை உணர்வு விழியால் கண்டு காம் உவகை மண்டி வருகிருேம். வரிய கலை பெரிய நிலையில் மிளிர்கிறது. மாயப் போரிலும் தாய ஞான போதனைகளைத் தாவியருளு கிறார். தமது காவியம் சிவகோடிகளுக்கு உயர்ந்த சீவிய கி.ை களைப் போதிக்கவே வந்தது என்பதை யாண்டும் சாதித்து வரு கிறார். உள்ளம் உயர உணர்வு தெளிய உரைகள் உலாவுகின்றன மாயம் நீங்கிய மாயம். இந்திர சித்து முதலாக முன்னம் மாண்டு போன யாவரும் மீண்டு நேரே கோன்றிப் போருக்கு மூண்டு யாண்டும் பொங்கி நிற்பது மாயையால் சேர்க்க.க என இம்மான விரன் அறிந்ததும் ஞானப்பகழியை ஏவினன். இந்தத் தீய மாயத் தோற்றம் எந்த வகையால் எழுந்தகாயினும் அடியோடு சிக்கி ஒழிய வேண்டும் என்று சிக்தனை செய்து வந்தனையோடு ஏவியது அத்திர தேவதை யின் வழிபாடாப் ஒளி வீசி விசித்திர கிலையில் வெளி வந்தது. வீரன் சரம் தொடுத்தது வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோன் உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஒடத் துரத்தி யால் என ஞானமாக் கடுங்கனே துரந்தான் சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தொடரவும் சேயோன் மாயம் மாய்ந்தது. துறத்த லாற்றுறு ஞான்மாக் கடுங்கனே தொடர அறத்தலாது செல்லாதுகல்லறிவு வங் அ அணுகப்