பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 162 கம்பன் கலை நிலை 1 * துக்கமும் மிக்கு கின்றமையால் விருேடு வெகுண்டு மூண்டான். ண்ேட திரிகுலத்தை நேரே எடுத்தான். அது வெற்றித் தி ற ல் முற்றவும் அமைந்தது; இவனுடைய அருந்தவத்தால் சிவனிட மிருந்து பெற்றது; திவ்விய மகிமை வாய்ந்தது; எவ்வழியும் யாராலும் வெல்ல முடியாதது; எவரையும் வென்ற வருவது; அத்தகைய தெய்வீக குலாயுதத்தை வித்தகமா விரைந்து எடுத்து உருத்திர மந்திரத்தைச் செபித்து இராமனைக் கொன்று வரும்படி குறிக்கோளோடு குறிசெய்து இராவணன்கொதித்துவிடுத்தான். அந்தச் குலம் ஊழிக் தீயினும் கடுமையாய் உருத்து வரவே யாண்டும் அச்சமும் திகில்களும் கெடிது நீண்ட்ன; அ ம ர் யாவரும் தபர்களோடு தளர்ந்து தவித்தனர்; ஆலகாலத்தைக் கண்டு அஞ்சி ஒடியது போல் செஞ்சம் குலைந்து நிலை திரிந்து மறுகினர்; குலம் வருகிற கோலத்தையும்கொதிப்பையும் கண்டு இராமன் தெய்வாக் திரங்களைக் கடுத்தத் தொடுத்தான். இவ் விசன் எய்த பகழிகள் யாவும் இழிந்து கழிக்க அழிந்து ஒழிக் தன; தன் பானங்களை யெல்லாம் பாழாக்கித் தன் மேல் உக்இர வேகமாய் வருகிறஅதன் விக்கிரம வெற்றியைக் கண்டதும்.இவ் விரக் குரிசில் அம்புகள் பாதும் தொடுக்காமல் நேரே மார்பைக் காட்டி நெறியே சிவனே நினைந்த அரியேறு என கின்ருன். அக்க நிலையில் குலம் வந்து மார்பில் பாய்க்கது; பாயவே இவ்விரன் உங்காரமாய் ஒர் வீர கர்ச்சனை செய்தான்; செய்யவே அத்திரி குலம் எண்ணரிய பொடிகளாய் மண்ணில் உதிர்ந்தது. அ ந் த அற்புத கிலே அதிசயக் காட்சியாய்த் துதி செய்ய நின்றது. சண்ட மாருகம் போல் யாண்டும் தி ைய வாரி விஓ விருேடு அது வக்க வேகமும், எய்து வந்த இவன் பின்பு பாதும் எ ப்யாமல் செயல் இழங்க கின்றதும், அது அயல் அழிந்து மறைந்ததும் அதிசய மாயங்களாய்த் தோன்றினமையால் யாவரும் மதி மறக்த வியந்து பரவசராப்ப் பரவி கின்றனர். சூலம் தோன்றியது. எரியா கிற்கும் பஃறலே மூன்றும் எரி அஞ்சத் திரியா கிற்கத் தேவர்கள் ஒடத் திரள் ஒட இரியா கிற்கும் எவ்வுல குமதன் ஒளியேயாய் விரியா கிற்கும கிற்கில தார்க்கும விழி செல்லா, [1