பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5169 தன்னை மறந்து எதிரியை இன்னவாறு வியாது புகழ்ந்து கின்றவன உடனே மான விருேடு மீறி மாற விரைந்தான. யாரேனும் தான் ஆகுக'யான் என் தனிஆண்மை பேரேன். சிவன் மால் எவரினும் இராமன் மேலானவன்; மூல முக லான பரப்பிரமமே. இந்த உ ருவில் வத்துள்ளது o என்று சிக்கை s வியந்து கின்றவன் முடிவில் இவ்வாறு முடிவு செய்து கொண் டான். இயற்கை வீறும் மானவுணர்ச்சியும் விரத்திறலும் இத் ரேனிடம் செறிந்துள்ள கிலையை இங்கே நன்கு அறிந்து கொள் கிருேம். மானச் தத்துவங்கள் நேரே உய்த்து உணரத்தக்கன.) - யாரேனும் தான் ஆகுக என்றது முன்னம் தான் கருதி கின்ற பேரை யெல்லாம் ஒருங்கே சேர்த்து மருங்கே நீக்கியுள் ளமை கெரிய வந்தது. சிவனே எனினும், திருமாலே எனினும், அயனே எனினும் இந்த மூவருக்கும் மூல காரணமாயுள்ள முழு முதல் கடவுளே ஆலுைம் போரில் ய ர ன் பின் வாங்கேன்; பொருதி வெல்லுவேன்; அல்லது நேரே சாவேன் என்று அவன் உறுதி பூண்டு ஊக்கி கிற்கும் உயர்நிலை ஈண்டு உணர வந்தது. யான் என் தனி ஆண்மை பேரேன் என்று யாண்டும் அவன் நீண்டு ஒருவதை நேரே ம் கண்டு வருகிருேம்; ஆயினும் ஈண்டு எதிரியை அதிசயமா வியந்து துதி செய்தவன் மீண்டும் ரேமாய்த் துணிந்து மூண்டது, ஊழ்வினையின் முடிவையும் அந்த உள்ளத்தின் அரிய துணிவையும் நன்கு சிந்திக்கச்செய்கின்றது. எவ்வழியும் கலைமையான நிலைமையில் கருக்கோடு வாழ்ந்து வந்தவன் ஆதலால் அவனுட்ைய வீரச் செருக்கு யாதும் தள ராமல் யாண்டு நீண்டு கிற்கின்றது. எதிரி ஈசன் அமிசன் என்று தெரிந்தும் தன் வாசி குறையாமல் மீண்டும் மூண்டு போராட கேர்ங் தள்ளான். விரத்திறல்கள் வியப்பு-நிலைகளில் விளங்கின. சூர பன்மன். முருகப்பெருமானேடு மூண்டு போராடி வந்த சூரபன்மன் முடிவில் அந்த விரமூர்த்தியின் அற்புத கிலையை அறிந்து அதிச யம் மீதார்ந்து துதிசெய்து கின்ருன். வியந்து புகழ்ந்து அவன் உவந்து மொழிக்க உரைகள் உரிமை அன்புகள் தோய்ந்து அரிய மணர்வொளிகளை வீசி வந்தன. சில அயலே வருகின்றன. s ጸ47 o *