பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 176 கம்பன் கலை நிலை சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ? இறந்தவன் மீண்டு பிறந்து வக்க த போல் அழிக் துபோன கலை நீண்டு எழுந்து கின்ற கிலே தெளிந்த கொள்ள வங்கது. இராவணன் அரிய பெரிய தவங்களைச் செய்தவன்; அத குல் அமரரும் எவல் .ெ ச ப் ய அகிலமும் ஆள சேர்க்கான். இடையே செய்த பாவத்தால் எல்லாம் இழந்து அல்லல்கள் அடைந்தான்; ஆயினும் அவன் பண்டு செய்திருக்க தவம் இறுதி யான காலத்திலும் அவனுக்கு உறுதியாய் உதவியுள்ளது எனக் கவி இவ்வாறு அவனது திவ்விய நிலையை உணர்த்தி யிருக்கிருர்) தவத்தின் மகிமை. தவம் என்பது விாகம் முகலிய நியமங்களால் மனதை ஒரு முகப்படுத்தி இறைவனை நோக்கி உருகியிருப்பது. இ ச ஞ ல் ஆன்மா புனிதம் அடைகிறது; அடையவே பரமான்மாவின் ஒளியையும் திருவருளையும் நேரே பெறுகிறது; பெறவே அது அதிசய மகிமைகள் உடையதாப் உலகம் துதிசெய்ய வருகிறது. = தசமுகன் செய்ததவம். இக்க மேலான வரவில் இராவணன் மேன்மையாய் வங் திருக்கிருன். இளமையில் பிரமாவை நோக்கி இவன் செய்க தவம் அரிய கவ. உலகில் பெரிய மகிமை பெற்றுள்ளது. விதி முறையே ஒரு யாக குண்டத்தை அமைத்து அதில் மக்தி முறை யோடு நெருப்பை வளர்த்து அதன் எ கிரே அமர்ந்து ஐம்பொறிக களையும் அடக்கி இவன் அருந்தவம் புரிக்கான். உண்ணும் உண வும் பருகும் நீரும் துறந்து கண்ணும் கருத்துமாப்ப் பிரமனேயே எண்ணிப் பே ாதிருங் கான். நீண்ட காலம் ஆகியும் அ ப ன் நேரே தோன்ற வில்லை. ஆயிரம் ஆண்டுகள் கழிக் தும் அவனைக் காணுமையால் இ வ ன் கண்ணைக் திறக்க பார்த்தான்; வேத விதிப்படி செப்தும் வேதனைக் காணுேமே! என்று வேதனை அடைந்த இவன் உடனே தன் த லை யி ல் ஒன்றைக் கொப்த வேள்விக் தீயில் பெய்து மீண்டும் கண்ணை மூடி மிடலோடு தவம் செய்தான். இவனுடைய மனவுறுதியையும் மதி நலனையும் இறுதி வரையும் உறுதியாக அறிய விரும்பி நான்முகன் நேர் முகம் தோன்ருமல் ஒர் முகமாய் நன்கு ஒதுங்கி யிருக்கான்.