பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 511t புவனம் மூன்றும் பொலங்கழ லால்தொடும் அவனும் அச்சிவனும் என ஆயினர். (4) கண்ட சங்கரன் நான்முகன் கைத்தலம் விண்ட சங்கத்தொல் அண்டம் வெடிப அண்ட சங்கத் தமரர்தம் ஆர்ப்பெலாம் ய எண்ட சங்கம் இராவணன் ஊதின்ை. (5) (இராவணன் வதை, 24-28) போராட மூண்டு நேரே எதிர்ந்த விரர் இருவரையும் இவ் வாம விளக்கியுள்ளார். கூறியுள்ள உவமைகள் அவருடைய கிலேமை கலைமைகளைக் கூர்ந்து உணர வந்தன. ஞானம் விஞ்சை கரும் பகல் முதலியன இராமனுக்கு உவமைகளாய் வந்தன. காயம் அவிஞ்சை பாவம் இரவு முதலியன இராவணனுக்கு அப்புகளாயின. நேர்ந்த போர் வீரரை நிறை தாக்கி நிறுத்தினர். எானம்=தெளிந்த மெய்யுணர்வு. கருமம் = கருதிச் செய்யும் 占置 ரியம். o ... " சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் இவுை முத்தித் அலக்காக அடைதற்கு உரிய நான்கு படிகளாயுள்ளன. ஞானம் ச4ாயான உயர்ந்தபடி. கருமம் கீழ்நிலையில் உள்ள காழ்க்க * и у ம்றத் தாழ்வுகளாய் இவ்வாறு வேறுபட்டிருக்கலால்

  • . - ா றபட்டு நேரே போராட நேர்ந்த வி ர ர் க ளு க் கு இவை சுெ ப் வங்கன. ஒப்புகள் ஒர்ந்து சிக்திக்க வும்றன.

விஞ்சை-கலைஞானங்கள் நிறைந்தது; விசேடமான மக் | சக்திகள் அமைந்தது; விசித்திர சித்திகள் உடையது. அவிஞ்சை-என்பது விஞ் சைக்கு ட்ட் ாமபட்டது. இருண்ட அவன் •ιοι οι μί, மருண்ட புன்மையும் மருவி மையல் மயக்கள் பெரு வயுள்ளது. வெய்ய துயரங்கள் விளக்க வேகனையாய் வருவது. தருமம்-அரிய பல உறுதிகலங்கள் உடையது; நீதிநெறிகள் நிய/ து; இருமையும் பெருமை தருவத; சிவகோடிகளுக்கு யாண்டும் இன்பகலங்களை அருளுவ து; எ ன்றும் நிலையானத; விரும் விதிமுறை கழுவியது; அதிசய ஆற்றல்கள் அமைந்தது. பாவம்-கொடிய பழி தயங்களையுடையது; எவ்வழியும் ஆ.ே ஸ் கிறைந்தது; வெவ்விய அழிதரகங்கள் அமைந்தது.