பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 186 கம்பன் கலை நிலை இவனே வரவேற்று உபசரித்து மரியாதையோடு ஊர்வலங்கள் செப்து வானவர்கள் போற்றி நின்ருர். ஆசலால் தேவர்தம் ஊரின் மேலும் பவனி உலாவுவான் என்ருர்)அவ்வளவு மகிமை மாண்புகளோடு எவ்வழியும் தலைமையாய் வாழ்ந்த வந்தவன் நிலைமை குன்றிப் புலன் ஒடுங்கி வலன் அடங்கி ம.ம.கி நின்றன். அவன் செய்திருந்த புண் ணியம் கழிக் து போனமையால் கண்ணியுமான மகிமைகளையெல்லாம் இழந்த கலங்க நேர்க் தான். அவன் எதிரே பேப்களும் பிசாசுகளும் தோன்றிப்பிழை பாடுகள் செய்தன. அழிகேடுகள் அவலமாய் நீண்டன. பொழுது நீட்டிய புண்ணியம் போனபின் எல்லாம் ւ-ԱՔ5l காட்டும். என்று காட்டியவர் பின்பு கழுது காட்டியதைக் காட்டி யருளினர். கழுத = பேய். பிணந்தின்னும் பேய்கள் கிணம் தன்னும் வாய்களோடு நேரே தோன்றியது சாவின் அறி குறி யாப் மேவி நின்றது. அழிவு நிலை விழி தெரிய வந்தது. கழுது சூழ்ந்த இராவணன் கண் எலாம். தேவர்கள் யாவரும் கொழுது சூழ்ந்து வழிபாடுகள் செப்து வர விழுமிய நிலையில் வாழ்ந்து வந்தவன் இறுதியில் கழுதுகள் சூழ்ந்து பழுதுகள் செய்யப் பரிதாப நிலையில் ஆழ்ந்த கின்ருன். s இராமன் கினறது. செயலிழக்க மயலுழக்க துயர் மிகுந்து அவ்வாறு அவன அயர்ந்து நிற்கவே இராமன் போரை நிறுத்திக் கொண்டான். அம்பு யாதும் கொடுக்காமல் கோதண்டத்தைத் தேர்த்தட்டில் ஊன்றிக்கொண்டு எதிரியின் நிலையை எதிர் நோக்கி விரகம்பீர மாப் இவ்விரக் குரிசில் கின்ற நிலை விசய வெற்றியாய் விளங்கி கின்றது. சுத்த வீரத்தின் உத்தமநிலை எத்திசையும் ஒளி வீசியது. கைதுறந்த படையினன் கண்ணகன் மெய்துறந்த உணர்வினன் வீழ்தலும் எய்திறம் தவிர்ந்தான் இமையோர்களே உய்திறம் அதுணிக் தான்.அறம் உன்னுவான். வில்லாடலை கி.றத்தி இராமன் நின்றிருக்கும் நிலையை இது விளக்கியுள்ளது. பாணம் தொடாமல் பண்புற்று கின் முன்.