பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன 5.191 சீறி இகழ்ந்தது. அவ்வாறு தேறினவன் நேரே சிறி நோக்கினன். எதிரே ஆரா மனேக் காணுேம். திகைக்கான்; தான் எறியிருந்த தேர் வேருெரு பக்கம் மாறி வந்து ஒதுங்கியுள்ளமையை உணர்ந்தான்; சாரதி தவறு செய்துள்ளான் என்று கெரிக் கான்; போரில் புறங்காட் டிய படியாப்ப் பாகன் விவேகமின்றி விணச்செயலை வெருவிச் செப்த விட்டான் என்று வெகுண்டு கனன்ருன் பேடித்தன மாப் பெரிய பிழை செப்து விட்டாயே!”பேதை மகனே! என்று சிறி வைது வாளையுருவி அவனே வெட்டி விழ்த்த மூண்டான். உடனே ஆண்டவா! யான் யாதொரு பிழையும் செய்யவில்லை; னன் கடமையையே கருதிச்செய்தேன்; பொ.மு.தியாப்யோசித்து அருளுங்கள்” என்.று அவன் உறுதியாப் க் கொழுக வேண் டினன். ஓங்கிய வாளுக்கு இரையாகாமல் பாங்கோடு பகர்க்க பாகன் உயிர் தப்பியது விவேக விக்ளவாப் விளங்கி கின்றது. தேர் ஒதுங்கியது. கூவிரஞ்செறி பொற்கொடித் தேரொடும் போவர் அஞ்சினர் அன்னதொர் போழ்தினின் எவர்அஞ்சலி யாதவர் எண்ணுடைத் தேவர்அஞ்ச இராவணன் தேறின்ை. உணர்வு தெளிந்தது. உறக்கம் ங்ேகி உணர்ச்சியும் ருன் என மறக்கண் வஞ்சன் இராமனே வான்திசைசி சிறக்கும் தேரொடும் கண்டிலன் சிற்றத்திப் பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினன். சாரதியை வெறுத்தது. தேர்திரித்தனை தேவரும் காணவே விர விற்கை இராமற்கு வெண்ணகை பேர வுய்த்தனே யேபிழைத் தாயெனச் சாரதிப்பெய ரோனேச் சலிப்புரு. வாள் எடுத்தது. வாள்கடைக் கணித்து ஒச்சலும் வந்தவன் தாள்கடைக் கணியாத் தலைதாழ்வுற