பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 194 கம்பன் கலை நிலை இவனுடைய விர தி மும் மான நீர்மையும் ஈண்டு வியகு விளங்கி கின்றன தலைமையான ஆண்மையின் நிலைமை தெரிய வந்தத. பெரிய போர் விரளுேடு மூண்டு பொருக வருங்கால் கன து கேரை மாருக வேறு திருப்பியது புறமுககு காட்டியபடியாப் நேர்ந்தது என நெஞ்சம் கனன்று நெடி து கவன்றிருக்கிருன். '-இராமற்கு வெண்ணகை பேர உய்த்தனேயே ! தேவர்களை நி%ன ங் து முகலில் நானின வன் பின்பு இராமனே எண்ணி இன்னவாறு இனங் திருக்கிருன். எ கிரி எண்ணி சுகைக் கும்படி இளிவு நேர்க் து விட்டதே என்.று உள்ளம் உளைந்திருப் ஈண்டு உணர்க் து கொள்ளுகிருேம்) தலைமை விருேடு قروه با இறுமாந்து வாழ்க்க வந்தவன் ஆகலால் நிலைமை தாழ்க் கதை நினைக்க கெடிது கவன் ருன். - - தாழ்வைத் தான் செய்ய வில்லை; கனக்குச் சாரதியா யிருப் பவன் செய்திருக்கிருன்; ஆயினும் அது கனக குல வீரத் தக் குப் பெரிய பழி என்று நெடிய துயரம் நீண்டுள்ளமையால் கிருதர்பதியின் நிலைமை கலைமைகளை நினைந்து தெளிகின் ருேம். விர விற்கை என்று இராமனை விசேடித்து வியந்து குறித் திருக்கிருன். இக்கோமகனுடைய அம்புக வி. க்கையும், அதிசய கோதண்டக்ஒதயும் பகைவனும் துதிசெப்த வருவகைப் பல இடங்களிலும் பார்க் து வருகிருேம்) இவ்விர மூர்த்தியின் கர வேகமும் அFர வேகமும் இலங்கை வேக்கன் கண் எதிரே நெடு வேகங்களாய் நீண்டு கிற்கின்றன. விர கீரங்களான அவ்வெற்றி நிலைகள் அவனுடைய வாய்மொழிகளால் நேரே கெரிய வந்தன. பாகன் பகர்ந்தது. தனக்கு அவமானத்தை விளைத்து விட்டான் என்று சாரதி மேல் சீற்றம் கொண்டு அரக் கர்பதி இரக்கம் இன்றி அவனே வெட்ட விரைந்தான். விரையவே தான் தேரை அயலே செலுத்தி கி.றத்தியதற்கு உரிய காரணத்தை அவன் தெரிய விளக்கினன். ஐய! நின் இன் உயிர் மாண்டது மாற்றுவான் மீண்டது இத்தொழில். கூரிய வாளால் தன்னைச் சீறி நேரே வெட்ட மூண்ட இரா