பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5197 வளர்ச்சியும் மானவுணர்ச்சியும் வீரத் துடிப்பும் அவனிடம் வி.ற கொண்டு விரிந்து கின்றன. அந்த நிலையில் வீரவெறியோடு சே மாய்ப் போராடினன். போராட்டம் பொங்கி நீண்டது கூரிய சீரிய கொடிய பானங்களை வீரியமா யாண்டும் சிறி விசினன்; அவை நீண்டு பாயும் இட ந்தோறும் உயிர்கள் மாண்டு மடிந்தன. அவன் ஆற்றி வருகிற அருந்திறலாண்மைகளை கோக்கி HI. F // வரும் பெருந்திகில் அடைந்து பேதும்.ற வருங் தி யுளை ந்தனர். ஆற்றினன் செருக் கண்டவர் அஞ்சிை முடிவில் அவன் கடுவேகமாய் மூண்டு புரிந்த போராடலைக் கண்டு எல்லாரும் நெஞ்சம் கலங்கி நெடுந் திகில் கொண்டுள் ளகை இகல்ை இங்கே நாம் நேரே கண்டு கொள்கிருேம். செரு=போர். மாறுபாடு மண்டிச் சீறிச் செருக்கிப் போராடு வ செரு என வந்தது. செருவில் மூண்டு பொருவிலாடினன் - ஆற்றினன் লৈ ফটী fo குறிப்பால் அவன் மூண்டு செப்தள்ள . மண்டையின் ஏற்றம் கெரிய நின்றது. இராம பானங்களால் டல் துண்பட்டு அடுதயரங்களை அடைந்திருக்தம் கடுவேக ாய்க் கனன்று போராடியிருக்கலால் அவனுடைய பனவுமதி ாயயும் மான விரங்களையும் நாம் அறிக் து வியங் த புகழ்ந்து நிற் டிருேம். அடுதிறல்கள் கடுவேகங்களாய் நீண்டன. இராமன் விரைந்தது. எதிரி போரில் தளர்ந்தான் என்று பொரு தொழிலை நிறுத்தி வல்ல ஊன்றித் தேரில் நின்ற இராமன் அவன் மீண்டு தோன்றி லோடு மூண்டு போராடுகின்ற அடலாண்மைகளை நோக்கிய ம் அடியோடு அவனை அழித்து ஒழிக்க வேண்டும் எ ன் அறு கடுத் து மூண்டான். நிலையைக்கணித்துச் சிலையைக் கணித்தான். வில்லைத் துணித்தது. அவன் கையில் வில் இருக்கும் வரையும் எல்லேயில்லாத அல் வஸ்க்ஃாச் செய்வான் என்று கருதி இவ்விர வில்லி அகனே ஒல்லை பில் துளிைத்து வீழ்த்தினன். கோதண்டத்தில் ஒரு கணே தொடுத் ான், மறு கணத்தில் இர ாவணன் கையில் இருந்த வில் துணி பட்டது; அறுபட்ட பகு தி அக்கரத்தில் தள்ளி ஒடி க்திரம் அத. போல் திரிந்து அயலே போப் விரைந்து வீழ்ந்தது.