பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5 199 வேண்டும் என்று உள்ளம் தணிக் கான். ரிய ஒரு பகழியை மந்திர முறைபோ டு எடுக்கான். அது கிருமாலே அதிதேவகை யாகவுடைய து; திவ்விய மகிமை வாய்க்க து; எவ்வழியும் எகை யும் வெல்ல வல்ல து. யார் மீதும் இ.த வரையும் எவாக து; தேவாகி தேவன் எனச்சிறந் விளங்குகின்ற ம யன் போலவே மாட்சி யும் ஆட்சியும் மருவியுள்ள ± 5ರ) 5 இக்கோமகன் உரிமையோ டு எடுத்து வில்லில் கொடுக்க விடுக் கான். இவ்விர ைைடய வில்லி லிருந்து அது விடுபட்டவுடனே அக்கக் கீபன் கையில் இருக்க வில் தணிப்பட்டு அயலே துள்ளி அவலமாய் ஒடியது. நாரணன்படை நாயகன் உய்ப்புருப் பாரனங்கினேத் தாங்கு றும பல் வகை வாரணங்களே வெனறவன வார்சிலே ஆரண வகை இரு துணி ஆக்கினை. இர ாமன் பகழி எ ப்த நிலையும், இராவணன் சிலை தனிபட்டு ஒழிக்க வகையும் இங்கே தொகையா ப்த் தெரிய வந்தன. தன் கையிலிருந்த வில்லை இழந்தவன் எ க்க கைய வல்லவன் என் பதைக் கவி வித்தக விசயமா விளக்கியிருக்கிருர். பூமிக்கு ஆதா ர மாத் காங்கு தாண்குள் போல் திசைகள் எட்டிலும் இ ைச யோடு கின்றுள்ள(இக்கு யானைகளை ஒக்க வென்றவன் என்று ஈண்டு உணர்த்தியுள்ளார். இகனல் அவனுடைய உடல் வலியும் அடலாண்மையும் உக்கிர வீரங்களும் நன்கு உணர வங்கன. வாரனம் பொருத மார்பு என அவ் விர னது மார்பை அதிசய வியப்போடு தேவர் முதல் யாவரும் த தி செய் தள் ளனர்) பார் அணங்கு = பூமி வாரனம் = யானே. வில்லை ஆரணங்கு என்றது அதிசய விளக்கமாய் வந்தது. சயமகள் என்று துர்க்கையைக் குறித் து வருதலால் இச்சிலையை அத்தேவியாகஉருவகித்து உரை த் தார். விர காளி, விசயலட்சுமி, வெற்றித்திரு என்.று வியந்து புகழப்பெற்று வியன விளங்கியிருந்த கொற்றச்சிலை இராம பாணத்தால் இற்று விழுக்கதுவெற்றிகிலேயமா விளங்கி எழுத்தது. போரில் கொடிய கொலைகளை விளைத்த நெடிய துயரங்களைச் செய்து வந்தமையாலும் அச்சிலை ஆரணங்கு என நேர்ந்தது. அணங்கு என்னும் சொல் அச்சம், நோய், துயர், வருக்கங்களைக் குறித்து வரும். கிறைக்க திகில்களையும் நெடிய துன்பங்களையும் யாண்டும் மூண்டு ஆற்றி வந்தது ஆசனங்கு என கின்றது.