பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5203 தனது வில்லிலிருந்து வெளிவருகிற ஒரு பாணம் எதையும் குறி தவருமல் விரைந்து அழித்துவிடும். ஒரு கன அன்றி மறு கனை தொடாத உத்தம வீரன் என்று உயர்புகழ் பெற்றுள்ள சுத்த வீரனை இராமன், இராவணைேடு பல்லாயிரம் பாணங் . களைத் தொடுத்து நெடுநேரம் கடுத்துப் போராடி வருகிருன். ராமுகி ஒக பாணமு யுக முடிவு சேசுநு என்று தெலுங்கு மொழியிலும் இராமனது வீரப்பிரதாபத்தைக் கவிஞர்கள் பெருஞ் சுவையாக வியந்த பாடியிருக்கின்றனர் ஒரு பாணம் கடலைக் கலக்கி நெருப்பாக்கியத, ஒரு பசழி எழு மரா மரங்களையும் ஒரு கொடியுள் ஒருங்கே த. ளே க் து ஊடுருவி ஓடியது. அதிசய வலியுடைய வாலியை ஒர் அம்பே வானுலகில் ப்க்கது உலையுருவக் கனல் உமிழ்கண் தாடகை தன் உரம் உருவி, மலையுருவி, மரம் உருவி, மண் உருவிற்று ஒருவாளி என மகாத பசியா கிய விசுவாமித்திர முனிவரே இவ்வாறு வியந்து புகழ்ந்த சனகன் எதிரே மொழிக் துள்ளார். جیے ராமோ ஸத்ய பராக் ப.: திட விக்ரம: என்று வால்மீகி முனிவரும் அனுமான் வாப் பெ ாழியாக இராமன து விரப்பி, தா பங்களை இங்கனம் ஆர்வதோடு கூறயிருக் கிருர் சகதியம் யாண்டும் வெற்ற பெற்று நித திய் சோதியாய் நிலைத்த நிற்கும்; அதுபோல் இராமன் எ வரையும் வென்று என்றும் திகரிலா வெற்றி விர னப் கின்று விளங்குவான் என்பது இங்கே உய்த்துணர வந்தது. விழுமிய வீரம் விழி தெரியகின்றது. இத்தகைய அம்புத வீரன் இராவணனை ஒல்லையில் வெல்ல முடியாமல் உள்ள உளைந்து உறுதி நா டி ஈண்டு ஆலோசித்த நிற்கின்ருன். இவனுடைய இக்க கிலே அந்த இலங்கை வேந்தனு டைய அதிசய ஆற்றல்களையும் அரிய வர பலங்களையும் பெரிய தவ மகிமைகளையும் சீரோடு கேரே த லக்கி நிற்கிறது. தேவர் முதல் யாவராலும் யாதொரு வகையிலும் வெல்ல முடியாக விக்கிரம விரளுேடு உக்கிர வீர மாப் கெடு நேரம் போராடி வந்தவன் முடிவில் அவனுடைய முடிவை காடி ஒரு முடிவாக உறுதி செய்து தணிக்கான். அவ்வாறு துணிந்தவன் யாவன்? என்பதைச் செவ்வையாகத் தெளிவுமத்தி யருளினர்.