பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5206 கம்பன் கலை நிலை களே ஆக்கி உலகை இனிது காக்க வந்தவன் ஆதலால் அந்தக காப்பு முறையில் காரியத்தை வீரியமாய் முடிக்க மூண்டான் முடிவில் மூண்டது. எதிரியின் அதிசய நிலையைக் கருதிச் சிறிது போது காடி கின்ற இராமன் பின்பு உறுதி கூர்ந்து போராடினன். கிருகர் பதியும் நேரே செடிது பொருகான். மான வீருேடு பொருது வந்தாலும் அவனுடைய உடல் முழுதும் பாணங்கள் ஊடுருவி ஒடின. எல்லையில்லாத பகழிகள் அங்கம் எங்கும் பாய்க் து அல்லல்களை விளைத்தன. அழிதுயரங்கள் அடைந்து தளர்ந்தான். கண்ணின் நுண்மணி யூடு கழிந்தன எண்ணின நுண்மணலின பல. இத%ன ஈண்டு எண்ணி நோக்குவோர் கண்ணிர் வடிப்ப. . அந்த அதிசய விர னுடைய திண்மையும் திடமும் ரே மும் மானச மருமங்களைக் கடந்து கிம்கின்றன) இராமபாணம் தன் கண் னை ஊடுருவி ஒடினலும் திண்மை சிதையாமல் தீரமாய் நின்.ற பே ராடி வருகலால் அவனுடைய விரப்பாடும் சூாத்தனமும் வெற்றி'கோக்கும் வியப்பை விளேக் து வருகின்றன. விழித்த கண் வேல்கொண்டு எறியினும் விரா அழித்து இமையார். (குறள், 775) என்னு பொய்யா மொழிக்கு அவன் மெய்யான ஒளி |ய ப் .ே வி நிற்கின்ரு ன. எ ப் த ப கழிகளையெல்லாம் தன் மேல் ஏற்றுக் கொண்டு யாதம் கலங்காமல் மேலும பே லும் விர வெறியோ டு பொரு து வருகிற கிருதர் பதியின் நிலையைக் கருதி இராமனும் மறுகினன. காரிய முடிவை விரியமா எண்ணினன். நுண்ணிய எண்ணி என்செயல்? நுட்பமாக் கூர்ந்த ஆராய்ந்த லும் கெவ்வைக் தொலைக்கக் தேர்ந்து செப்பும் திறம் யாக? என்று இவ்விர ன் தியங்கி மயங்கியிருக்கலை இகளுல் அறிக்க கொ ள் கிருேம். கலை கை முதலிய உறுப்புக்களை அறுத்து எறிந்தாலும் உடனே அவை முளைத் துக் கொள்ளுகின்றன; அரிய வரத்தால் பெருகி எவ்வழி யும் அடலோடு அமர்புரிகிருன். இந்த கிருதனது உடலிலிருக்த உயிரை நீக்கில்ை ஒழிய இவனே வெல்வதற்கு வேறு வழியில்லை;