பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5207 அங்ஙனம் வெல்ல வல்லது விதிவலி தோப்ந்த அதிசய அம்பே' என்.று மதிவலியோடு துணிந்து கதி வேகமா விசைக்தான். பிரமபாணம். கோதண்டவிரன் குறிக்கோளோடு தொடுக்கத் துணிந்தது மூகண்டங்களையும் முடிக்க வல்லது; வேதாவை அதிதேவதை யாக வுடையது. யாண்டும் வெற்றி கண்டுவரும் கொற்றம் மிகப் பெற்றது, அக்ககைய அதிசய வலியுடைய அதனைத் து கிசெய்த எடுத்தான். சிலையில் தொடுத்தான்; கொலையில் கடுத்தான். கருதிக் கடுத்தது. காரணன் திரு வுக்தியின் நான்முகன் பாா வெம்படை வாங்கி இப் பாதகன் மாரின் எய்வன் என்று எண்ணி வலித்தனன் ஆரியன் அவன் ஆவி அகற்றுவான். இறுதியாக அறுதியிட்டு உறுதி பூண்டு பி. மாஸ் கிரக்கை இராமன் கையில் எடுக்க நிலையை இக காட்டியள்ள க. சாட்சி யுள் பல கருத்துகள் காணப்படுகின்றன ஈசன் 4 னையான பாசுபகம், மாலின் படையான சக்கரம் ஆகிய அங்க "த க்ரெ விரப்படைகளை எடுக்கவில்லை. பி. மாஸ் கி. க்கையே இவ் விர நாயகன் விரைந்து கெரிங் த விழைக்க விதங் த எடுத்தான். ாகிருட்டி கருத்தாவாகிய பி. மனே இலங்கை வேந்தனுக்கு எல்லா வர பலங்களையும் கொடுத்தவன். அதிசய செல்வங்களை யும் அற்புத ஆற்றல்களையும் அளிக்கவன் படையைக்கொண்டே அவனை அழிக்க வேண்டும் என்று இவ்விர ன் மூண்டான் ஆக லால் ஈண்டு அதனைத் துணிந்து கைக் கொண்டான்) பிரம புத்திரனை புலத்தியன் மரபில் இராவணன் வங் துள்ளான். வையம்தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் என்று மகிதலம் ւ *ԵՔ மகிமை கோப்ந்து கின்ருன். கசமுகனுக் கும் நான்முகனுக்கும் உள்ள உறவுரிமை இதல்ை இனிது புலனும். மேலான நிலையில் கோன்றினவன் கீழான புலேயனன்ை. கன் வழியில் வந்தவன் பழி பாவங்களில் இழிந்து இறங்க வே இவனுக்கு அழிவுகாலம் நேர்ந்தது என்று அகம் கிரிக் து நின்ருன். இறுதியில் சீதையை அவன் விரும்பியது வேதலுக்குக் கொடிய வேதனையாப் செடிய கோபத்தை நேரே விளைத்தது.