பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5502 கம்பன் கலை நிலை தான். எதிர்பார்த்துக் காத்திருந்தபடி கார்வண்ணனைக் காண நேராமையால் இம் மான விரன் மறுக நேர்ந்தான். செல்வத்தை வென்ற வீரன் பரதனுக்கு இவ்வாஅ ஒரு பெயர் இங்கே வங் தள்ளது. உரிமையாக் கூறிய பேர் கூரிய சீரிய குறிப்புகளே யுடைய து. மல் வீரன் வில் விரன் சொல் விரன் கரும வீரன் தரும வீரன் தான விரன் தயா விரன் ஞான விரன் மான விரன் போர் விரன் 10 என இன்னவாறு வீரர்கள் பல வகை கிலேகளில் பரந்து விரிந்து சிறந்துள்ளனர்; அவர் எவரினும் வேறுபாடு தெரிய இக் குலமகன் வீரத்தை இங்ங்னம் நலமாக் குறித் தரைத்தார். இரிய பெரிய அரசசெல்வம் உரிமையாக் கிடைத் தள்ளக. அரசர் பெருமானப் ஆட்சி புரிந்து மாட்சி விரிக்க அரியணையில் அமர்ந்து இனிய பல சுகபோகங்களை அனுபவித்து இன்ப நிலை களில் எவ்வழியும் செவ்வையா ய | ண் டு ம் மகிழ்க் திருக்க வேண்டியவன் அவற்றை எல்லாம் வேண்டாம் என்று அறவே வெறுத்துத் துறவு கிலையில் வீர வெற்றியோடு விளங்கியிருக்கி முன். அந்த இருப்பையும் சிறப்பையும் குறிப்போடு கூர்ந்து ஒர்ந்து குணநலங்களைக் தேர்ந்து கொள்ள நேர்ந்துள்ளோம் = , ஆதலால் செல்வத்தை வென்ற வீரன் என்று வித்தக விசோகமா விளக்கி யருளிஞர். வெற்றி வீரம் விழுமிய மன்மையுடையக) (செல்வத்தை யாவரும் ஆவலோடு விரும்புவர்; 43డి வேண்டாம் என்று வெறுத்து விலகுபவர் பாண்டும் அரியர். பணம் என்ருல் பினமும் வாயைப் பிளக்கும் என்பது பழ மொழி. பொருளாசையில் மனிதர் எவ்வளவு மருளராப் மருவி யுள்ளனர் என்பதை இம் முதுமொழி தெளிவா வெளியாக்கி