பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5593 களைக் கேட்டதும் குகனுடைய விழிகளிலிருந்த மேலும் நீர் பெருகி வழிக்கது. அழுது கொண்டே பதில் சொன்னன்: 'ஆண் டவா! உங்கள் பின்னே வந்து ஊழியம் புரியாத பாவியான னைனுடைய வாழ்வும் ஒரு வாழ்வா! H இ கள ய பெருமாள் செப்துவரும் ஏவலில் ஒரளவாவது உடன் தொடர்ந்து வந்து அடியேன் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்; அந்தப் புண்ணியம் எனக்கு இல்லாமல் போயத” என வாய் மொழிந்து கண்ணிர் சொரிங் து கின்ருன். அந்தப் பரிதாப கிலே பரிவின் அள வைத் தெளிவா விளக்கி கின்றது. உரிமையோடு உருகி கிம் கின்ற அவனைப் பரிந்து பார்த்து என் அப்பா குகா! நீ இப்படி மறுகுகிருப்! தம்பி பரதன் அயோத்தியில் குடும்பத்தைப் பாது காத்திருந்தான்; அதுபோல் நீயும் இங்கே இருக்தாப் எனக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் இளையவன் ஒருவனே உடன்வந்து செய்தான்; விேர் இருவிரும் என் ஆணையின் படியே ஆவன புரிந்து அமர்த்திருந்தீர்! அவ்வாறு உரிமையாயிருக்கம் இவ்வாறு பரிந்து வருத்துகிருப் உள்ளம் உளேயாமல் இளையவனேடு போப் அளவளாவியிரு” என்று இராமன் அன்புரிமையோடு பண்புரை யாடினன். அந்த இன்பமொழியால் ஒரளவு துன்பம் நீங்கினன்.

அதன்பின் சானகி கேவியின் அடியில் விழுந்து தொழுதான்; கம்பி இலக்குவனே வணங்கினன். இந்த அன்பனே அங்கே சுக் கிரீவன் முதலிய எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி இவனுடைய குணநீர்மைகளை எல்லாம் இராமன் வியந்து புகழ்ந்தான். பாவ ரும் கேட்டு ஆவல் மிகுந்து ஆனந்தம் அடைந்தனர். குகனுடைய அன்புகிலையையும் பண்பாடுகளையும் முன்பு அறியாதிருந்த எல்லா ரும் அன்று தெரிந்த அதிசயம் மீதுளர்ந்து அகம் மிக மகிழ்ந்தனர். பரிவின் நீர் மை ஓர் உருவு கொண்டதுபோல் அவன் மருவி கின்றமையால் அனைவரும்.அவன் பால் அன்பாய் உருகிகின்றனர். உழுவலன்புக்கு ஒரு விழுமிய காட்சியாப் அவன் விழி தெரிய கின்றன். அழுத கண்ணிர் அவனது கிலையைத் தெளிவாக்கியது. தொழுதனன்; மனமும் கண்ணும் தளங்கினன்: குமு ஓடி அழுதனன். இராமனைக் கண்ட பொழுது குகன் கொண்ட நிலைகளை இங்கே நாம் கண்டு உருகுகிருேம், உள்ளே பெருகியுள்ள 700