பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5594, கம்பன் கலை நிலை அரிய அன்புகளை வெளியே கிகழ்த் தள்ள எளிய செயல்கள் யாவரும் கெளிவாத் தெரியச் செப்து ஒளி புரிக் து கிகின்றன.' வனவாசத்தில் கூடவே தொடர்ந்துபோப் எவ்வழியும் இராம லுக்குச் செவ்வையாப் ஏவல் செய்ய வேண்டும் என்.று மூண்டு கின்ருன்; அவ்விரன் தடுத்து கி.றத்தினன். கானக வாழ்வு முடிக்க மீண்டு நான் அயோத்திக்கு வரும் பொழுது உன்னை வந்து கானுவேன்” என்று பேணி வி டு க் து அவன் பிரிக்க போனன். அந்தப் பிரிவில் உள்ளம் உருகிப் பரிதாபமாப் இவன் மறுகியிருந்தான். மீண்டு வருகிற சாளை எண்ணி எண்ணிப் பர தன் போலவே இவனும் நைக் து வங்கான்; ஆண்டவன் வரவைக் காணுமையால் முடிவில் மாண்டு போக மூண்டு கின்ருன்; அக்க நிலையில் அனுமான் வான விதியிலிருந்து ஒலித்த ப் போன ஒலி யைக் கேட்டு உள்ளம் உவந்து வள்ளலை விரைக் த காண வங் தான். அவ்வாறு வந்து நேரே கண்ட போதுதான் இவ்வாறு தொழுது அழுது உழுவலன் பால் உருகி மறுகி கின் ருன் திருவடி யில் கெடித விழுந்த அழுது கிடக் கவனை இருகையாலும் வாரி எடுத்து இராமன் மார்போடு அணைக்க ஆர்வ வுரை கூறி ஆற்றி யருளினன். அவனது விழுமியகீர்மைவிபனுவிரிக் து விளங்கியது. தழுவினன் எடுத்து மார்பில் தம்பியைத் தழுவு மாபோல். தன் காலில் விழுந்து தொழுத குகனை இராமன் ஆவலோடு தழுவி எடுத்துள்ளமையை இது விழி கெரிய விளக்கியுள்ளது. |தம்பியைத் தழுவுமாபோல் என்ற து அந்த சம்பியின் கெழுதகை மையையும் கேண்மையையும் கன்கு உணர்த்தி கின்றது. குகன் ஒடும் ஐவர் ஆனேம் என்று முன்னமே * கூறியுள்ள அந்த உரிமை இங்கே பலரும் கானச் செயலில் தெரிய வந்தது. ---" |தம்பி பரதனைக் கழுவுவது போலவே இந்த நம்பி குகனைத் தழுவி யிருக்கிருன். உவமை வாசகத்தில் உள்ளன்பின் உரிமை, ஒளி விசியுள்ள தர உடன் பிறவாதிருந்தும் பிறக்கவனகவே பேனிப்பேரன்பு பூண்டிருப்பத பெரிய அதிசயமாய் நீண்டு திகழ்கிறது. அரிய பெருக்ககைமை விெளிவாய் அறிய கின்றது.

  • இந்நூல் பக்கம் 3662, வரி 23 பார்க்கவும்.