பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5595 (- ஓர் உயர்ந்த அரசகுலக் கோன்றல் காழ்ந்த வேடுவன இவ் வா.ழ உழுவலன்போடு தழுவி மகிழ்ந்துள்ளது ஆழ்க்க சிக்கிக் முக் கக்கது. சீவான்மா துளய அன்பு கோய்ந்து கின்ருல் பாமான் மா அதனை நேயமா உவந்த கழுவிக் கொள்ளும் என்னும் விழு மிய தத்துவ நிலை இங்கே நன்கு உய்த் துணர கின்ற த. உயிர் புனிதமாப் உயரின் அதி பரமனோடு இனித கலந்து இன்பம் மிகப் பெறுகிறது. அன்பின் வழியே ஆண்டவனுடைய அருளின் பங்கள் யாண்டும் வெளியாப் விரைந்து வருகின்றன. அன்பின் வழியது உயிர் கிலே. (குறள், 80, உயிர் இன்பமாய் உயர்வது அன்பினலேயாம் என்பது இத ஞல் அறிய வங்க க. கடவுளுடைய அருள் ஒளி அன்பின்வழியே உயிர்களிடம் இன்ப ஒளியாய் இனிது வெளி வருகிறது.) அன்பன் ஆகும் தனதாள் அடைந் தார்க்கெல்லாம் செம்பொன் ஆகத்து அவுனனுடல் கிண்டவன் கன்பொன் ஏய்ந்த மதிள்சூழ்திருக்கண்ண புரத்து அன்பன் நாளும் தன்மெய்யர்க்கு மெய்யனே. (திருவாய்மொழி) மெய்யான அன்பர்களுக்கு மெய்யனப் மருவி இறைவன் இன்ப நிலையை அருளுகிருன் என நம்மாழ்வார் இவ்வாறு அருளி யுள்ளார்.(வேர்களுடைய மெய்யுணர்வு இறைவனே அறிகிறது; மெய்யன்பு அவனை உரிமையா மருவி மகிழ்கின்றது. அன்பால் அரிய பல இன்ப நலங்கள் விளைக் வருகின்றன. மனத்தால் மலரும், சுவையால் கனியும் போல் அன்பால் மனிதன் மகிமை யுறுகிருன். தனது புனிதமான அன்பினல் சக்கர வர்த்தித் திரு மகனேடு குகன் ஒக்க கிற்க நேர்க்கரன். பக்கம் வரவும் கூசுகிற அவனை மிக்க மேலான தலைமையில் உயர்த்தி மேன்மைகள் புரிந்துள்ளது அன்பே ஆதலால் அதன் அதிசயகிலை அறியவந்தது. மக்களும் மனேயும் வலியர்? விட்டில் எல்லாரும் சேமமா? மதினியும் குழந்தைகளும் சுகமாயிருக்கிரு.ர்களா? என்று ஒரு அண்ணன் தனது தம்பியிடம் சேம கலங்களை நேமமா விசாரிப்பது போல் இராமன் குகனிடம் இங்கே உரிமையோடு பிரியமா உறவுகளை உசாவி யிருக்கிருன்.