பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5597 o - பெருந்தகைமையும் அரிய பண்புகளும் இக் குலமகனிட்ம் ன வ்வழியும் நலமாப் கிலவி வருகின்றன. உரியவர்களிடம் உரிமை முயாடு பழகிவரும் கிழமை விழுமிய கீர்மையாய் விளங்கிமிளிர் கிறது. உள்ளம் உவந்து கெளிய உறவுரைகளாடிக் குகனைக்கேற் மியருளிய பின்பு அவனுடைய கிலேமை கலைமைகளையும் நீர்மை, சீர்மைகளையும் துணைவர்களிடம் இந் நாதன் நலமா உரைக்கான். கங்கை இருகரைக்கும் காதன்; தாயினும் உயிர்க்கு கல்லான். குகனை இவ்வாறு உரியவர்களிடம் இராமன் தெரியச் செப் தள்ளான். புதிதாப் வக் கவனிடம் அதிக ஆர்வம் பூண்டு ஆண் டவன் உறவுகொண்டாடி வருவதைக் கண்டு அதிசயம் நீண்டு வானா வேங்கன் முகலாயினேர் வியந்து கின்றனர் ஆகலால் அவ ரது நிலைமையைக் கருதி நோக்கியே இக் குலமகன் குகனு டைய தலைமையைத் தலக்கிக் தகுதியை ஈயமா விளக்கினன். ~. தெற்கு வடக்கு என்னும் இரு திசைகளிலுமிருந்த கங்கா ாதியைக் கடந்து செல்லும் பிரயாணிகள் சாளும் செலுத்தி வரு இற வரிப்பணமும், கரைகளின் அருகே விரிந்து பரந்திருக்க கில புலங்களும், குடிபடைகளும் இவனுக்குக் கனி. ரிமைகளாயினிது, அமைந்திருந்தன.ஆதலால் கங்கை இரு கரைக்கும் நாதன் என்ருர், இவனுடைய அனுமதி இல்லையானல் ன வரும் கங்கையைக் கடந்து செல்ல முடியாது. பல தோணிகளும் இ வ னு க் கு க் காணியா யிருந்தன. வருவாய்கள் வளமா மருவி வந்தன.

  • -- - *

செல்வமும் அதிகாரமும் பல்வகை ஆற்றலும் கிறைந்திருந் திருந்தாலும் யாதொரு செருக்கும் இன்றி எல்லா உயிர்களிடத் தும் அருள் புரிந்து ஆதரவாப் ஒழுகி வந்தான். அங்கக் கருணை நிலையை யாவரும் கருதியுணரும்படி தாயினும் உயிர்க்கு கல்லான் என அத்துளயவனே இப்புனிதன் இனித தலக்கியருளினன்.) <தன் தாயினும் தன் பால் அன்பால் அவன் உ ருகி வந்துள் ளமையால் அவ்வுருக்கம் இவ்விரனுடைய உள்ளத்தை உருக்கி வந்துள்ளது. மானச மருமம் இங்கே தெரிய கின்றது) கானகம் போன தன் பிள்ளையை கினைந்து கோசலைத் தாய் உள்ளம் உருகி யிருந்ததிலும் இவன் பெரிதும் உயிர் மறுகிஉருகி கின்றுள்ளான்.