பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5598 கம்பன் கலை நிலை "மானேர் விழியாள் உடனே வனமுன் போனன் ஒருகாள் வருநாள் இலதோ? தேனே! அமுதே! தெளிவே! தெளிவின் ஊனே! உயிரே! உலகா ளுடையாய்!” என்று நாளும் இராமனையே கினைந்து இன்னவாறு உள்ள மும் உயிரும் உருகி வந்துள்ளமையால் இவனுடைய பரிவு கிலே யை ன வர் எல்லை கண்டு சொல்ல வல்லவர்? இந்த அரிய அன்பு இராமனுடைய உள்ளத்தை எவ்வழியும் கொள்ளை கொண்டுள் ளமையால் யாண்டும் பரவசமாய் இவனைப் பாராட்டி வருகிருன். அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் கண்பென்னும் நாடாச் சிறப்பு. (குறள், 74) அன்பால் விளையும் இன்பங்களைத் தேவர் இங்ங்னம் உணர்த் தியுள்ளார். ஒருவனிடம் உண்மையான அன்பிருக்கால் அவைேடு எல்லாரும் ஆர்வமாப் நண்பராவர் என்னும் இது இங்கே நன்கு சிக்திக்கவுரியது. இனிய பண்புமனிதனைத் கனியே உயர்த்துகிறது. ட இராமபிரசனுடைய அரிய ஆர்வத்தையும் பெரிய சண்பை யும் குகனுடைய அன்பு கனி உரிமையாய்ப் பெற்று யாண்டும் இனிமை கோப்ந்து மகிமை வாய்க் தள்ளது. அவ்வுண்மை இராமகாவியம் முழுவதிலும்.சீவிய ஒவியமா ஒளி விசி வருகிறது. கண் எதிரே நேரே காணுதிருந்தாலும் உழுவலன்புடையவர் Ho 軒 o == H. - * i. உள்ள விழியால் கண்டு உயிர்க்கிழமை கொண்டுள்ளனர். மங்குல் ஐம்பதி யிைரம்யோசனை மயில் கண்டு நடம் ஆடும்; தங்கும்.ஆதவன் நாருயிரம்யோசனை தாமரைமுகம்விள்ளும்; திங்கள் வெங்கதிர்க் கிரட்டியோசனையுறச் சிறந்திடும்.அரக்காம்பல்; எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம்விட் டகலாமே. o (விவேகசிந்தாமணி) அன்பின் அதிசய கிலையை இது மதி தெளிய விளக்கி யுள்ளது. விழுமிய உழுவலன்புக்குக் குகன் உலகறிந்த சாட்சியாப் ஒளி மிகுந்த நிற்கின்றன். அவனுடைய நிலைமை நீர்மைகளைக் தன்னைச் சூழ்ந்துள்ள தலைவர்களுக்கு இராமன் இனிது விளக் கினன். விளக்கிய முறை விழுமிய நிலையில் விளங்கி வந்தது. வழுவிலா எயினர் வேங்தன்; குகன் எனும் வள்ளல்.