பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5600 கம்பன் கலை நிலை நோக்கோடு ஒர்க்க காண்கின்ருேம். அனுமான் அயோத்திக் குச் சென்ற அன்றே குகன் இராமனைக் காண வேணவாவோடு முனிவருடைய ஆச்சிரமத்திற்கு வந்துள்ளான். பேரன் பால் உள்ளமும் உயிரும் உருகி வந்துள்ள அவனை இவ்விர வள்ளல் { உரிமையோடு உபசரித்து உற்ற துணைவர்கள் யாவருக்கும் அறிவித்த உவகை மீக் கூர்ந்தான். புதிதாப் வங்க அவனே எல்லா ரும் அதிசய ஆர்வத்தோடு பேணி கின்றனர். அங்கிலையில் பொழு தும் அடைக்க து; அடையவே அக்தியில் செய்யவுரிய சக்தி முத விய கருமக் கடன்களை முடித்துக் கருமமூர்த்தியான இராமன் தவசியோடு சிறிது நேரம் அளவளாவியிருக் து பின்பு உறங்கப் போனன். அந்த இன்பத் துயில் இனிய கனிவாயிசைக்திருந்தது. பொலன்குழை மயிலிைேடும் துயில் உற. அன்று அங்கே இராமன் விழிதயின்றுள்ள கிலேயை உலக விழிகள் காண இவ்வாறு கவி செவ்வையாக் காட்டியிருக்கிரு.ர். மயிலும், துயிலும் என்ற து இயலும் செயலும் தெரிய வந்தது. கார்மேகத்தைக் கண்டால் மயில் களித்த ஆடும்; அத்தகைய கரிய பைம் புயல் அயலே இயல்பாப் மருவி இருக்க சேர்க்கமை யால் அகன் ஆனங்கம் அளவிடலரிய காய் ஒங்கி கின்றது. அவ்வுளவுகள் ஈண்டு உணர வங்கன. கோல மயிலும் நீல மேகமும் சாலவும் மகிழ்வாப் ச் சோலையில் துயின்றுள்ளன. சேனைகள் யாவும் அங்கங்கே தங்கி உறங்கின. --> H ■ i-H 壘 H ■ ட்இளவலும் எயினர்கோனும் காத்து கின்றனர். யாவரும் கண் அயர்ந்து உறங்கியிருக்க இரவில் உறங்கா மல் கின்றவரை இது நன்கு உணர்த்தியுள்ளது. அங்கக் குளிர் பூம்பொழில் அயலே இலக்குவனும், குகனும் வி ல் லு க ள் எந்திய கையின ப் எவ்வழியும் செவ்வையா நோக்கிக் காக்க வந்தனர். கண்ணே இமை காப்ப போல் அண்ணனை யாண்டும் காத்த விக்கவன் ஆகலால் ஈண்டும் இளையவன் இளையாமல் தன் தொழிலை Ҝт" ழிலோடு செப்தருளினன். அவைேடு குகனும் இன்று கணை சேர்ந்தான். ஆகவே பாக காவல் உல்லாசமான

போது போக்காப் எல்லா நிலைகளிலும் இனிது உலாவி வந்தது. கதிரவன் உதயம் செய்தான்.