பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியன் உதித்த சீரிய நிலை இவ்வாறு காரியமாக் காண வக்கது. இருள் கழிந்து ஒளி பரந்து வருவதையே பகல் என்.று உலகம் பக்ர்க்க வருகிறது. அந்த உதயம் கவிகள் இதயத்தில் கனிந்து அதிசய ஒளிகளாப் வெளி வருகிறது. அன்று உகயமான இளங்கதிர் இராமனுடைய மணிமகுடத்துக்கு ஒர் ஒளி மணிபோல் எழுந்தது என்று அங்கே பரதன் கண்ட காலை யில் கூறினர்; இங்கே யாதும் கூருமல் உதயம் செய்தான் என உகயனது செயலை மாத்திரம் தெரியச் செய்தார். அண்ணனு டைய முடிசூட்டு விழாவைக் கண்டு களிக்க அவாவி கிம்பவன் அத்தம்பியே ஆதலால் அன்றைய கதிரவன் காட்சியை அவ அனுக்கு இனிய மாட்சியாய்த் தெளிவுறுத்தினர். எங்கே எதைத் துலக்க வேண்டுமோ அங்கே அதை விளக்கி விடுவது கவியின் இயல்பாய் மருவி வருதலால் எவ்வழியும் சுவைபெருகிவருகிறது. ==" விடை பெற்றது. இராமன் காலையில் எழுந்தான்; உரிய கருமங்களை முறையே முடிக் கான்; பிரயாணத்துக்கு ஆயத்தமானன். அந்த மாதவனி ′ ஆதரவோடு விடைபெற்ருன்; பிரிய மனம் இல்லாமல் முனி ஆசி மறுகி இசைந்தார்; இசையவே யாவரும் விமானத்தில் எறி ர்ை; வான விதியில் அவ்வூர்தி விசையாய் உயர்ந்து எழுந்தது. பின்பு வடதிசை நோக்கி நேரே விரைந்து பறந்து வந்தது. கதிரவன் உதய காலேக் கடன் கழித்து இளவ லோடும் அதிர்பொலன் கழலின்ை அவ் அருந்தவன் தன்னேஏத்தி விதிதரு விமானம் மேவி விளங்கிழை யோடும் கொற்றம் முதிர்தரு துணேவரோடும் முனிமனம் தொடரப்போன்ை. பரத்தவாச முனிவருடைய ஆச்சிரமத்தில் விருக்கினனப்த் தங்கியிருந்த இம் மானவிரன் காலையில் விமானம் ஏறி வருகிற காட்சியை இங்கே கண்டு மகிழ்கின்ருேம். கிகழ்ந்து வருகிற இலைகளை நேரே உணர்ந்து சீரோடு தெளிந்து வருகின்ருேம். - முனி மனம் தொடரப் போன்ை அரிய தவமுடைய அக்கப் பெரியவர் இராமனைவிட்டுப் பிரிய முடியாமல் பிரியம் மீதுளர்ந்து வெளியே வந்து வானவிதி யை அண்ணுந்து நோக்கி ஆவலோடு நிற்கின்ற நிலையை இது 701