பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5503 யுள்ளது. இத்தகைய பொல்லாத ஆசையை அடியோடு வென்று அதிசய நிலையில் உலகம் துதிசெய்ய ஒளி மிகுந்து நிற்கின்ருன், ஆகலால் வென்ற வீரன்; போதத்து வீரன்; என்.று வியன் பெயர் பெற்றுப் பரதன் ஈண்டு விளங்கியுள்ளான். போகம் = ஞானம். உண்மை நிலையை உறுதியா உணர்வது மெய்ஞ்ஞானம் ண ன வந்த த. அந்தத் தத்துவஞானம் இக்க உத்தமனிடம் ஒளிவீசி கிற்கின்றது. கித்திய அகித்தியங்களை உய்த்து உணர்ந்து,உயிர்க்கு உய்தி புரிபவரே உயர்ந்த மகான்களாய்க் சிறந்த திகழ்கின்ருர். இறுதியை அறுதியா உணர்வ தம் உறுதியை உண்மையாத் தெளி வதம் விழுமிய புனிதக் காட்சிகளாய்ப் பொலித்து வருகின்றன. செல்வம் கிலையில்லாதது. தருமம் கிலேயுடையது. அ து அல்லல்களில் ஆழ்க்கம். இ து கல்லகதிகளில் உயர்த் தும். இருவகை நிலைகளையும் உணர்ந்து தெளிபவர் உயர்ந்த உய்தி பெறுகின்ருர். கே.க போகங்களை ஒரளவு கரும் ஆயினும் மோக வெறிகளை விளைத் தச் சோகமான வழியில் செலுத்திச் செல்வம் உயிரைப் பாழ்படுத்தும். கருமம் என்றும் இனிய துணையாப் கின்று எவ்வழியும் இன்ப நலங்களையே நல்கியருளும்) இந்த உண்மைகளே நுண்மையா உணர்க்க தெளிந்தவன் ஆதலால் யாண்டும் கருமத்தையே உறுதித் துணையாக் கொண்டு அரச செல்வங்கள் அனைத்தையும் வெறுத்து அரிய துறவியாப்ப் பெரிய தவ ஞானியாப்ப் பரதன் வாழ்ந்த வருகிருன். (உலக ஆசைகளை அடியோடு வென்று உயர் நிலையில் உள்ள இக் குலமகனுடைய விரத வைராக்கியங்களை வியக்க அரிய தவ யோகிகளும் பெரிய துறவிகளும் அகழ்ந்து போற்றியிருக்கின்ற னர். உள்ளத்தில் ஆசையை ஒழித்தமையால உலகத்தில் இவன் புகழ் தேசுமிகுந்து உயர்ந்து ஒங்கி ஒசைபெற்று உலாவியுள்ளது. 'கள்ள ஆசையை ஒழித்து, அவனி பண்டு ஆண்ட வேக் தரை இழித்து மேல் ஏறிஞன்” எனப் பரதனை முன்னம்’ குறித் திருப்பது இங்கே கூர்க்க ஒர்க்க நன்கு சிந்திக்க வுரிய க.)

  • இந் நூல் பக்கம் 5481, வரி 32 பார்க்கவும்.